ஆதியாகமம் 26:21
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் செய்தார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு ஈசாக்கின் வேலைக்காரர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்டினர். அங்குள்ள ஜனங்கள் அது தொடர்பாகவும் வாக்குவாதம் செய்தனர். எனவே ஈசாக்கு அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
திருவிவிலியம்
மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர். முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அதற்குச் ‘சித்னா’ என்று அவர் பெயரிட்டார்.
King James Version (KJV)
And they digged another well, and strove for that also: and he called the name of it Sitnah.
American Standard Version (ASV)
And they digged another well, and they strove for that also. And he called the name of it Sitnah.
Bible in Basic English (BBE)
Then they made another water-hole, and there was a fight about that, so he gave it the name of Sitnah.
Darby English Bible (DBY)
And they dug another well, and they strove for that also; and he called the name of it Sitnah.
Webster’s Bible (WBT)
And they digged another well, and contended for that also: and he called the name of it Sitnah.
World English Bible (WEB)
They dug another well, and they argued over that, also. He called the name of it Sitnah.
Young’s Literal Translation (YLT)
and they dig another well, and they strive also for it, and he calleth its name `Hatred.’
ஆதியாகமம் Genesis 26:21
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
And they digged another well, and strove for that also: and he called the name of it Sitnah.
| And they digged | וַֽיַּחְפְּרוּ֙ | wayyaḥpĕrû | va-yahk-peh-ROO |
| another | בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE |
| well, | אַחֶ֔רֶת | ʾaḥeret | ah-HEH-ret |
| and strove | וַיָּרִ֖יבוּ | wayyārîbû | va-ya-REE-voo |
| for | גַּם | gam | ɡahm |
| also: that | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| and he called | וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA |
| the name | שְׁמָ֖הּ | šĕmāh | sheh-MA |
| of it Sitnah. | שִׂטְנָֽה׃ | śiṭnâ | seet-NA |
Tags வேறொரு துரவை வெட்டினார்கள் அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள் ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்
ஆதியாகமம் 26:21 Concordance ஆதியாகமம் 26:21 Interlinear ஆதியாகமம் 26:21 Image