Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:26

ஆதியாகமம் 26:26
அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கு கேராரிலிருந்து ஈசாக்கைப் பார்க்க வந்தான். அவன் தன்னோடு தன் அமைச்சரான அகுசாத்தையும் அழைத்துவந்தான். மீகோல் எனும் படைத் தளபதியும் கூட வந்தான்.

திருவிவிலியம்
அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.

Other Title
ஈசாக்கு-அபிமெலக்கு உடன்படிக்கை

Genesis 26:25Genesis 26Genesis 26:27

King James Version (KJV)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

American Standard Version (ASV)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath his friend, and Phicol the captain of his host.

Bible in Basic English (BBE)
And Abimelech had come to him from Gerar, with Ahuzzath his friend and Phicol, the captain of his army.

Darby English Bible (DBY)
And Abimelech, and Ahuzzath his friend, and Phichol the captain of his host, went to him from Gerar.

Webster’s Bible (WBT)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

World English Bible (WEB)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath his friend, and Phicol the captain of his host.

Young’s Literal Translation (YLT)
And Abimelech hath gone unto him from Gerar, and Ahuzzath his friend, and Phichol head of his host;

ஆதியாகமம் Genesis 26:26
அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

Then
Abimelech
וַֽאֲבִימֶ֕לֶךְwaʾăbîmelekva-uh-vee-MEH-lek
went
הָלַ֥ךְhālakha-LAHK
to
אֵלָ֖יוʾēlāyway-LAV
Gerar,
from
him
מִגְּרָ֑רmiggĕrārmee-ɡeh-RAHR
and
Ahuzzath
וַֽאֲחֻזַּת֙waʾăḥuzzatva-uh-hoo-ZAHT
friends,
his
of
one
מֵֽרֵעֵ֔הוּmērēʿēhûmay-ray-A-hoo
and
Phichol
וּפִיכֹ֖לûpîkōloo-fee-HOLE
captain
chief
the
שַׂרśarsahr
of
his
army.
צְבָאֽוֹ׃ṣĕbāʾôtseh-va-OH

Tags அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும் கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்
ஆதியாகமம் 26:26 Concordance ஆதியாகமம் 26:26 Interlinear ஆதியாகமம் 26:26 Image