Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:8

ஆதியாகமம் 26:8
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

Tamil Indian Revised Version
அவன் அங்கே அநேகநாட்கள் குடியிருக்கும்போது, பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தான்.

Tamil Easy Reading Version
ஈசாக்கு அங்கே நீண்ட காலம் வாழ்ந்தபோது, அபிமெலேக்கு ஒரு நாள் தன் ஜன்னல் வழியாக ஈசாக்கு ரெபெக்காளோடு விளையாடுவதைக் கவனித்தான்.

திருவிவிலியம்
பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

Genesis 26:7Genesis 26Genesis 26:9

King James Version (KJV)
And it came to pass, when he had been there a long time, that Abimelech king of the Philistines looked out at a window, and saw, and, behold, Isaac was sporting with Rebekah his wife.

American Standard Version (ASV)
And it came to pass, when he had been there a long time, that Abimelech king of the Philistines looked out at a window, and saw, and, behold, Isaac was sporting with Rebekah his wife.

Bible in Basic English (BBE)
And when he had been there for some time, Abimelech, king of the Philistines, looking through a window, saw Isaac playing with Rebekah his wife.

Darby English Bible (DBY)
And it came to pass when he had been there some time, that Abimelech the king of the Philistines looked out of the window, and saw, and behold, Isaac was dallying with Rebecca his wife.

Webster’s Bible (WBT)
And it came to pass when he had been there a long time, that Abimelech king of the Philistines looked out at a window, and saw, and behold, Isaac was sporting with Rebekah his wife.

World English Bible (WEB)
It happened, when he had been there a long time, that Abimelech king of the Philistines looked out at a window, and saw, and, behold, Isaac was caressing Rebekah, his wife.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the days have been prolonged to him there, that Abimelech king of the Philistines looketh through the window, and seeth, and lo, Isaac is playing with Rebekah his wife.

ஆதியாகமம் Genesis 26:8
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.
And it came to pass, when he had been there a long time, that Abimelech king of the Philistines looked out at a window, and saw, and, behold, Isaac was sporting with Rebekah his wife.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
כִּ֣יkee
there
been
had
he
אָֽרְכוּʾārĕkûAH-reh-hoo
a
long
ל֥וֹloh
time,
שָׁם֙šāmshahm
that
Abimelech
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
king
וַיַּשְׁקֵ֗ףwayyašqēpva-yahsh-KAFE
Philistines
the
of
אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
looked
out
מֶ֣לֶךְmelekMEH-lek
at
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
a
window,
בְּעַ֖דbĕʿadbeh-AD
and
saw,
הַֽחַלּ֑וֹןhaḥallônha-HA-lone
behold,
and,
וַיַּ֗רְאwayyarva-YAHR
Isaac
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
was
sporting
יִצְחָק֙yiṣḥāqyeets-HAHK
with

מְצַחֵ֔קmĕṣaḥēqmeh-tsa-HAKE
Rebekah
אֵ֖תʾētate
his
wife.
רִבְקָ֥הribqâreev-KA
אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH


Tags அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில் பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்
ஆதியாகமம் 26:8 Concordance ஆதியாகமம் 26:8 Interlinear ஆதியாகமம் 26:8 Image