ஆதியாகமம் 26:9
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
Tamil Indian Revised Version
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்பு ஏன் அவளை உனது சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடி இப்படிச் சொன்னேன் என்றான்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து அவனிடம், “இவள் உன் மனைவி அல்லவா, அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டான். ஈசாக்கு, “என்னைக் கொன்று இவளை அபகரித்துக்கொள்வாயோ என்று பயந்தேன்” என்றான்.
திருவிவிலியம்
உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, “அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்” என்று அவனுக்குப் பதில் அளித்தார்.
King James Version (KJV)
And Abimelech called Isaac, and said, Behold, of a surety she is thy wife; and how saidst thou, She is my sister? And Isaac said unto him, Because I said, Lest I die for her.
American Standard Version (ASV)
And Abimelech called Isaac, and said, Behold, of a surety she is thy wife. And how saidst thou, She is my sister? And Isaac said unto him, Because I said, Lest I die because of her.
Bible in Basic English (BBE)
And he said to Isaac, It is clear that she is your wife: why then did you say, She is my sister? And Isaac said, For fear that I might be put to death because of her.
Darby English Bible (DBY)
Then Abimelech called Isaac, and said, Behold, she is certainly thy wife; and how saidst thou, She is my sister? and Isaac said to him, Because I said, Lest I die on account of her.
Webster’s Bible (WBT)
And Abimelech called Isaac, and said, Behold, surely she is thy wife: and how saidst thou, She is my sister? and Isaac said to him, Because I said, Lest I should die on her account.
World English Bible (WEB)
Abimelech called Isaac, and said, “Behold, surely she is your wife. Why did you say, ‘She is my sister?'” Isaac said to him, “Because I said, ‘Lest I die because of her.'”
Young’s Literal Translation (YLT)
And Abimelech calleth for Isaac, and saith, `Lo, she `is’ surely thy wife; and how hast thou said, She `is’ my sister?’ and Isaac saith unto him, `Because I said, Lest I die for her.’
ஆதியாகமம் Genesis 26:9
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
And Abimelech called Isaac, and said, Behold, of a surety she is thy wife; and how saidst thou, She is my sister? And Isaac said unto him, Because I said, Lest I die for her.
| And Abimelech | וַיִּקְרָ֨א | wayyiqrāʾ | va-yeek-RA |
| called | אֲבִימֶ֜לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| Isaac, | לְיִצְחָ֗ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
| and said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| Behold, | אַ֣ךְ | ʾak | ak |
| surety a of | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| she | אִשְׁתְּךָ֙ | ʾištĕkā | eesh-teh-HA |
| is thy wife: | הִ֔וא | hiw | heev |
| and how | וְאֵ֥יךְ | wĕʾêk | veh-AKE |
| saidst | אָמַ֖רְתָּ | ʾāmartā | ah-MAHR-ta |
| She thou, | אֲחֹ֣תִי | ʾăḥōtî | uh-HOH-tee |
| is my sister? | הִ֑וא | hiw | heev |
| And Isaac | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| unto | יִצְחָ֔ק | yiṣḥāq | yeets-HAHK |
| Because him, | כִּ֣י | kî | kee |
| I said, | אָמַ֔רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| Lest | פֶּן | pen | pen |
| I die | אָמ֖וּת | ʾāmût | ah-MOOT |
| for | עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
Tags அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து அவள் உன் மனைவியாயிருக்கிறாளே பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான் அதற்கு ஈசாக்கு அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு இப்படிச் சொன்னேன் என்றான்
ஆதியாகமம் 26:9 Concordance ஆதியாகமம் 26:9 Interlinear ஆதியாகமம் 26:9 Image