ஆதியாகமம் 27:15
பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
Tamil Indian Revised Version
பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
Tamil Easy Reading Version
பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள்.
திருவிவிலியம்
மேலும், ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.
King James Version (KJV)
And Rebekah took goodly raiment of her eldest son Esau, which were with her in the house, and put them upon Jacob her younger son:
American Standard Version (ASV)
And Rebekah took the goodly garments of Esau her elder son, which were with her in the house, and put them upon Jacob her younger son.
Bible in Basic English (BBE)
And Rebekah took the fair robes of her oldest son, which were with her in the house, and put them on Jacob, her younger son:
Darby English Bible (DBY)
And Rebecca took the clothes of her elder son Esau, the costly ones which were with her in the house, and put them on Jacob her younger son;
Webster’s Bible (WBT)
And Rebekah took goodly raiment of her eldest son Esau, which was with her in the house, and put it upon Jacob her younger son:
World English Bible (WEB)
Rebekah took the good clothes of Esau, her elder son, which were with her in the house, and put them on Jacob, her younger son.
Young’s Literal Translation (YLT)
and Rebekah taketh the desirable garments of Esau her elder son, which `are’ with her in the house, and doth put on Jacob her younger son;
ஆதியாகமம் Genesis 27:15
பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
And Rebekah took goodly raiment of her eldest son Esau, which were with her in the house, and put them upon Jacob her younger son:
| And Rebekah | וַתִּקַּ֣ח | wattiqqaḥ | va-tee-KAHK |
| took | רִ֠בְקָה | ribqâ | REEV-ka |
| אֶת | ʾet | et | |
| goodly | בִּגְדֵ֨י | bigdê | beeɡ-DAY |
| raiment | עֵשָׂ֜ו | ʿēśāw | ay-SAHV |
| eldest her of | בְּנָ֤הּ | bĕnāh | beh-NA |
| son | הַגָּדֹל֙ | haggādōl | ha-ɡa-DOLE |
| Esau, | הַֽחֲמֻדֹ֔ת | haḥămudōt | ha-huh-moo-DOTE |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| with were | אִתָּ֖הּ | ʾittāh | ee-TA |
| her in the house, | בַּבָּ֑יִת | babbāyit | ba-BA-yeet |
| upon them put and | וַתַּלְבֵּ֥שׁ | wattalbēš | va-tahl-BAYSH |
| אֶֽת | ʾet | et | |
| Jacob | יַעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| her younger | בְּנָ֥הּ | bĕnāh | beh-NA |
| son: | הַקָּטָֽן׃ | haqqāṭān | ha-ka-TAHN |
Tags பின்பு ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி
ஆதியாகமம் 27:15 Concordance ஆதியாகமம் 27:15 Interlinear ஆதியாகமம் 27:15 Image