ஆதியாகமம் 27:18
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Tamil Indian Revised Version
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, “அப்பா” என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, “ஆம் மகனே, நீ எந்த மகன்?” என்று கேட்க,
King James Version (KJV)
And he came unto his father, and said, My father: and he said, Here am I; who art thou, my son?
American Standard Version (ASV)
And he came unto his father, and said, My father. And he said, Here am I. Who art thou, my son?
Bible in Basic English (BBE)
And he came to his father, and said, My father: and he said, Here am I: who are you, my son?
Darby English Bible (DBY)
And he came to his father, and said, My father! And he said, Here am I: who art thou, my son?
Webster’s Bible (WBT)
And he came to his father, and said, My father: And he said, Here am I; who art thou, my son?
World English Bible (WEB)
He came to his father, and said, “My father?” He said, “Here I am. Who are you, my son?”
Young’s Literal Translation (YLT)
And he cometh in unto his father, and saith, `My father;’ and he saith, `Here `am’ I; who `art’ thou, my son?’
ஆதியாகமம் Genesis 27:18
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
And he came unto his father, and said, My father: and he said, Here am I; who art thou, my son?
| And he came | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| unto | אֶל | ʾel | el |
| father, his | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| and said, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| My father: | אָבִ֑י | ʾābî | ah-VEE |
| said, he and | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Here | הִנֶּ֔נִּי | hinnennî | hee-NEH-nee |
| am I; who | מִ֥י | mî | mee |
| art thou, | אַתָּ֖ה | ʾattâ | ah-TA |
| my son? | בְּנִֽי׃ | bĕnî | beh-NEE |
Tags அவன் தன் தகப்பனிடத்தில் வந்து என் தகப்பனே என்றான் அதற்கு அவன் இதோ இருக்கிறேன் நீ யார் என் மகனே என்றான்
ஆதியாகமம் 27:18 Concordance ஆதியாகமம் 27:18 Interlinear ஆதியாகமம் 27:18 Image