ஆதியாகமம் 27:20
அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்குக் கிடைக்கச்செய்தார் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான். இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
ஈசாக்கு தம் மகனை நோக்கி “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான்.
King James Version (KJV)
And Isaac said unto his son, How is it that thou hast found it so quickly, my son? And he said, Because the LORD thy God brought it to me.
American Standard Version (ASV)
And Isaac said unto his son, How is it that thou hast found it so quickly, my son? And he said, Because Jehovah thy God sent me good speed.
Bible in Basic English (BBE)
And Isaac said, How is it that you have got it so quickly, my son? And he said, Because the Lord your God made it come my way.
Darby English Bible (DBY)
And Isaac said to his son, How is it that thou hast found [it] so quickly, my son? And he said, Because Jehovah thy God put [it] in my way.
Webster’s Bible (WBT)
And Isaac said to his son, How is it that thou hast found it so quickly, my son? And he said, Because the LORD thy God brought it to me.
World English Bible (WEB)
Isaac said to his son, “How is it that you have found it so quickly, my son?” He said, “Because Yahweh your God gave me success.”
Young’s Literal Translation (YLT)
And Isaac saith unto his son, `What `is’ this thou hast hasted to find, my son?’ and he saith, `That which Jehovah thy God hath caused to come before me.’
ஆதியாகமம் Genesis 27:20
அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.
And Isaac said unto his son, How is it that thou hast found it so quickly, my son? And he said, Because the LORD thy God brought it to me.
| And Isaac | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יִצְחָק֙ | yiṣḥāq | yeets-HAHK |
| unto | אֶל | ʾel | el |
| his son, | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| How | מַה | ma | ma |
| it is | זֶּ֛ה | ze | zeh |
| that thou hast found | מִהַ֥רְתָּ | mihartā | mee-HAHR-ta |
| quickly, so it | לִמְצֹ֖א | limṣōʾ | leem-TSOH |
| my son? | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
| And he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Because | כִּ֥י | kî | kee |
| Lord the | הִקְרָ֛ה | hiqrâ | heek-RA |
| thy God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| brought | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| it to me. | לְפָנָֽי׃ | lĕpānāy | leh-fa-NAI |
Tags அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி என் மகனே இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான் அவன் உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்
ஆதியாகமம் 27:20 Concordance ஆதியாகமம் 27:20 Interlinear ஆதியாகமம் 27:20 Image