ஆதியாகமம் 27:23
அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,
Tamil Indian Revised Version
அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
Tamil Easy Reading Version
ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.
திருவிவிலியம்
அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே, அவனுக்கு ஆசி வழங்கினார்.
King James Version (KJV)
And he discerned him not, because his hands were hairy, as his brother Esau’s hands: so he blessed him.
American Standard Version (ASV)
And he discerned him not, because his hands were hairy, as his brother Esau’s hands. So he blessed him.
Bible in Basic English (BBE)
And he did not make out who he was, because his hands were covered with hair like his brother Esau’s hands: so he gave him a blessing.
Darby English Bible (DBY)
And he did not discern him, because his hands were hairy, as his brother Esau’s hands; and he blessed him.
Webster’s Bible (WBT)
And he discerned him not, because his hands were hairy, as his brother Esau’s hands: So he blessed him.
World English Bible (WEB)
He didn’t recognize him, because his hands were hairy, like his brother, Esau’s hands. So he blessed him.
Young’s Literal Translation (YLT)
And he hath not discerned him, for his hands have been hairy, as the hands of Esau his brother, and he blesseth him,
ஆதியாகமம் Genesis 27:23
அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,
And he discerned him not, because his hands were hairy, as his brother Esau's hands: so he blessed him.
| And he discerned | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| him not, | הִכִּיר֔וֹ | hikkîrô | hee-kee-ROH |
| because | כִּֽי | kî | kee |
| his hands | הָי֣וּ | hāyû | ha-YOO |
| were | יָדָ֗יו | yādāyw | ya-DAV |
| hairy, | כִּידֵ֛י | kîdê | kee-DAY |
| as his brother | עֵשָׂ֥ו | ʿēśāw | ay-SAHV |
| Esau's | אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO |
| hands: | שְׂעִרֹ֑ת | śĕʿirōt | seh-ee-ROTE |
| so he blessed | וַֽיְבָרְכֵֽהוּ׃ | wayborkēhû | VA-vore-HAY-hoo |
Tags அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே இன்னான் என்று அறியாமல் அவனை ஆசீர்வதித்து
ஆதியாகமம் 27:23 Concordance ஆதியாகமம் 27:23 Interlinear ஆதியாகமம் 27:23 Image