Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27 ஆதியாகமம் 27:30

ஆதியாகமம் 27:30
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

Tamil Easy Reading Version
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான்.

திருவிவிலியம்
இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும், யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.

Title
ஏசாவின் ஆசீர்வாதம்

Other Title
ஏசா ஈசாக்கிடம் ஆசி வேண்டல்

Genesis 27:29Genesis 27Genesis 27:31

King James Version (KJV)
And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob was yet scarce gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.

American Standard Version (ASV)
And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob was yet scarce gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.

Bible in Basic English (BBE)
And when Isaac had come to the end of blessing Jacob, and Jacob had not long gone away from Isaac his father, Esau came in from the field.

Darby English Bible (DBY)
And it came to pass when Isaac had ended blessing Jacob, and when Jacob was only just gone out from Isaac his father, that Esau his brother came from his hunting.

Webster’s Bible (WBT)
And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob had yet scarcely gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.

World English Bible (WEB)
It happened, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob had just gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, as Isaac hath finished blessing Jacob, and Jacob is only just going out from the presence of Isaac his father, that Esau his brother hath come in from his hunting;

ஆதியாகமம் Genesis 27:30
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob was yet scarce gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
as
soon
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
Isaac
כִּלָּ֣הkillâkee-LA
end
an
made
had
יִצְחָק֮yiṣḥāqyeets-HAHK
of
blessing
לְבָרֵ֣ךְlĕbārēkleh-va-RAKE

אֶֽתʾetet
Jacob,
יַעֲקֹב֒yaʿăqōbya-uh-KOVE
and
Jacob
וַיְהִ֗יwayhîvai-HEE
was
אַ֣ךְʾakak
yet
יָצֹ֤אyāṣōʾya-TSOH
scarce
יָצָא֙yāṣāʾya-TSA
gone
out
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
from
the
presence
מֵאֵ֥תmēʾētmay-ATE
of
Isaac
פְּנֵ֖יpĕnêpeh-NAY
father,
his
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
that
Esau
אָבִ֑יוʾābîwah-VEEOO
his
brother
וְעֵשָׂ֣וwĕʿēśāwveh-ay-SAHV
in
came
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
from
his
hunting.
בָּ֖אbāʾba
מִצֵּידֽוֹ׃miṣṣêdômee-tsay-DOH

Tags ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்
ஆதியாகமம் 27:30 Concordance ஆதியாகமம் 27:30 Interlinear ஆதியாகமம் 27:30 Image