ஆதியாகமம் 27:31
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.
Tamil Indian Revised Version
அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும் என்றான்.
Tamil Easy Reading Version
தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் மகன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, “என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக” என்றான்.
King James Version (KJV)
And he also had made savory meat, and brought it unto his father, and said unto his father, Let my father arise, and eat of his son’s venison, that thy soul may bless me.
American Standard Version (ASV)
And he also made savory food, and brought it unto his father. And he said unto his father, Let my father arise, and eat of his son’s venison, that thy soul may bless me.
Bible in Basic English (BBE)
And he made ready a meal, good to the taste, and took it to his father, and said to him, Let my father get up and take of his son’s meat, so that you may give me a blessing.
Darby English Bible (DBY)
And he also had prepared savoury dishes, and he brought [them] in to his father, and said to his father, Let my father arise and eat of his son’s venison, in order that thy soul may bless me.
Webster’s Bible (WBT)
And he also had made savory meat, and brought it to his father; and said to his father, Let my father arise, and eat of his son’s venison, that thy soul may bless me.
World English Bible (WEB)
He also made savory food, and brought it to his father. He said to his father, “Let my father arise, and eat of his son’s venison, that your soul may bless me.”
Young’s Literal Translation (YLT)
and he also maketh tasteful things, and bringeth to his father, and saith to his father, `Let my father arise, and eat of his son’s provision, so that thy soul doth bless me.’
ஆதியாகமம் Genesis 27:31
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.
And he also had made savory meat, and brought it unto his father, and said unto his father, Let my father arise, and eat of his son's venison, that thy soul may bless me.
| And he | וַיַּ֤עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| also | גַּם | gam | ɡahm |
| had made | הוּא֙ | hûʾ | hoo |
| savoury meat, | מַטְעַמִּ֔ים | maṭʿammîm | maht-ah-MEEM |
| it brought and | וַיָּבֵ֖א | wayyābēʾ | va-ya-VAY |
| unto his father, | לְאָבִ֑יו | lĕʾābîw | leh-ah-VEEOO |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| father, his unto | לְאָבִ֗יו | lĕʾābîw | leh-ah-VEEOO |
| Let my father | יָקֻ֤ם | yāqum | ya-KOOM |
| arise, | אָבִי֙ | ʾābiy | ah-VEE |
| and eat | וְיֹאכַל֙ | wĕyōʾkal | veh-yoh-HAHL |
| son's his of | מִצֵּ֣יד | miṣṣêd | mee-TSADE |
| venison, | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| that | בַּֽעֲבֻ֖ר | baʿăbur | ba-uh-VOOR |
| thy soul | תְּבָרֲכַ֥נִּי | tĕbārăkannî | teh-va-ruh-HA-nee |
| may bless | נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |
Tags அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து தகப்பனை நோக்கி உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி என் தகப்பனார் எழுந்திருந்து உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்
ஆதியாகமம் 27:31 Concordance ஆதியாகமம் 27:31 Interlinear ஆதியாகமம் 27:31 Image