Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27 ஆதியாகமம் 27:39

ஆதியாகமம் 27:39
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

Tamil Easy Reading Version
பிறகு ஈசாக்கு “நல்ல நிலத்தில் நீ வாழமாட்டாய். அதிக மழை இருக்காது.

திருவிவிலியம்
அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, ⁽“உன் குடியிருப்புக்கு␢ நிலத்தின் செழுமையோ␢ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.⁾

Genesis 27:38Genesis 27Genesis 27:40

King James Version (KJV)
And Isaac his father answered and said unto him, Behold, thy dwelling shall be the fatness of the earth, and of the dew of heaven from above;

American Standard Version (ASV)
And Isaac his father answered and said unto him, Behold, of the fatness of the earth shall be thy dwelling, And of the dew of heaven from above.

Bible in Basic English (BBE)
Then Isaac his father made answer and said to him, Far from the fertile places of the earth, and far from the dew of heaven on high will your living-place be:

Darby English Bible (DBY)
And Isaac his father answered and said to him, Behold, thy dwelling shall be of the fatness of the earth, And of the dew of heaven from above;

Webster’s Bible (WBT)
And Isaac his father answered, and said to him, Behold, thy dwelling shall be the fatness of the earth, and of the dew of heaven from above;

World English Bible (WEB)
Isaac his father answered him, “Behold, of the fatness of the earth will be your dwelling, and of the dew of the sky from above.

Young’s Literal Translation (YLT)
And Isaac his father answereth and saith unto him, `Lo, of the fatness of the earth is thy dwelling, and of the dew of the heavens from above;

ஆதியாகமம் Genesis 27:39
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
And Isaac his father answered and said unto him, Behold, thy dwelling shall be the fatness of the earth, and of the dew of heaven from above;

And
Isaac
וַיַּ֛עַןwayyaʿanva-YA-an
his
father
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
answered
אָבִ֖יוʾābîwah-VEEOO
said
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
him,
Behold,
הִנֵּ֞הhinnēhee-NAY
thy
dwelling
מִשְׁמַנֵּ֤יmišmannêmeesh-ma-NAY
be
shall
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
the
fatness
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
of
the
earth,
מֽוֹשָׁבֶ֔ךָmôšābekāmoh-sha-VEH-ha
dew
the
of
and
וּמִטַּ֥לûmiṭṭaloo-mee-TAHL
of
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
from
above;
מֵעָֽל׃mēʿālmay-AL


Tags அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்
ஆதியாகமம் 27:39 Concordance ஆதியாகமம் 27:39 Interlinear ஆதியாகமம் 27:39 Image