ஆதியாகமம் 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
Tamil Indian Revised Version
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன் என்றாள்.
Tamil Easy Reading Version
பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது மகன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.
திருவிவிலியம்
பின் ரெபேக்கா ஈசாக்கை நோக்கி “இத்தியப் பெண்களை முன்னிட்டு என் வாழ்க்கை எனக்குச் சலித்துப் போயிற்று. யாக்கோபும் இவர்களைப் போன்ற இந்நாட்டுப் பெண்களினின்றும் ஒருத்தியை மணந்து கொண்டால் என் வாழ்க்கை என்ன ஆவது?” என்றார்.
King James Version (KJV)
And Rebekah said to Isaac, I am weary of my life because of the daughters of Heth: if Jacob take a wife of the daughters of Heth, such as these which are of the daughters of the land, what good shall my life do me?
American Standard Version (ASV)
And Rebekah said to Isaac, I am weary of my life because of the daughters of Heth. If Jacob take a wife of the daughters of Heth, such as these, of the daughters of the land, what good shall my life do me?
Bible in Basic English (BBE)
Then Rebekah said to Isaac, My life is a weariness to me because of the daughters of Heth: if Jacob takes a wife from among the daughters of Heth, such as these, the women of this land, of what use will my life be to me?
Darby English Bible (DBY)
And Rebecca said to Isaac, I am weary of my life because of the daughters of Heth. If Jacob take a wife of the daughters of Heth, such as these, of the daughters of the land, what good should my life do me?
Webster’s Bible (WBT)
And Rebekah said to Isaac, I am weary of my life, because of the daughters of Heth: if Jacob shall take a wife of the daughters of Heth, such as these who are of the daughters of the land, what good will my life do me?
World English Bible (WEB)
Rebekah said to Isaac, “I am weary of my life because of the daughters of Heth. If Jacob takes a wife of the daughters of Heth, such as these, of the daughters of the land, what good will my life do me?”
Young’s Literal Translation (YLT)
And Rebekah saith unto Isaac, `I have been disgusted with my life because of the presence of the daughters of Heth; if Jacob take a wife of the daughters of Heth, like these — from the daughters of the land — why do I live?’
ஆதியாகமம் Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
And Rebekah said to Isaac, I am weary of my life because of the daughters of Heth: if Jacob take a wife of the daughters of Heth, such as these which are of the daughters of the land, what good shall my life do me?
| And Rebekah | וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | רִבְקָה֙ | ribqāh | reev-KA |
| to | אֶל | ʾel | el |
| Isaac, | יִצְחָ֔ק | yiṣḥāq | yeets-HAHK |
| weary am I | קַ֣צְתִּי | qaṣtî | KAHTS-tee |
| of my life | בְחַיַּ֔י | bĕḥayyay | veh-ha-YAI |
| because | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| of the daughters | בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE |
| of Heth: | חֵ֑ת | ḥēt | hate |
| if | אִם | ʾim | eem |
| Jacob | לֹקֵ֣חַ | lōqēaḥ | loh-KAY-ak |
| take | יַֽ֠עֲקֹב | yaʿăqōb | YA-uh-kove |
| a wife | אִשָּׁ֨ה | ʾiššâ | ee-SHA |
| daughters the of | מִבְּנֽוֹת | mibbĕnôt | mee-beh-NOTE |
| of Heth, | חֵ֤ת | ḥēt | hate |
| such as these | כָּאֵ֙לֶּה֙ | kāʾēlleh | ka-A-LEH |
| daughters the of are which | מִבְּנ֣וֹת | mibbĕnôt | mee-beh-NOTE |
| of the land, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| good what | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
| shall my life | לִּ֖י | lî | lee |
| do me? | חַיִּֽים׃ | ḥayyîm | ha-YEEM |
Tags பின்பு ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்
ஆதியாகமம் 27:46 Concordance ஆதியாகமம் 27:46 Interlinear ஆதியாகமம் 27:46 Image