Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27 ஆதியாகமம் 27:6

ஆதியாகமம் 27:6
அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

Tamil Indian Revised Version
அப்பொழுது ரெபெக்காள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

Tamil Easy Reading Version
இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன்.

திருவிவிலியம்
அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, “உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. அவர் சொன்னது;

Genesis 27:5Genesis 27Genesis 27:7

King James Version (KJV)
And Rebekah spake unto Jacob her son, saying, Behold, I heard thy father speak unto Esau thy brother, saying,

American Standard Version (ASV)
And Rebekah spake unto Jacob her son, saying, Behold, I heard thy father speak unto Esau thy brother, saying,

Bible in Basic English (BBE)
And Rebekah said to Jacob, her son, Your father said to your brother Esau in my hearing,

Darby English Bible (DBY)
And Rebecca spoke to Jacob her son, saying, Behold, I heard thy father speak to Esau thy brother, saying,

Webster’s Bible (WBT)
And Rebekah spoke to Jacob her son, saying, Behold, I heard thy father speak to Esau thy brother, saying,

World English Bible (WEB)
Rebekah spoke to Jacob her son, saying, “Behold, I heard your father speak to Esau your brother, saying,

Young’s Literal Translation (YLT)
and Rebekah hath spoken unto Jacob her son, saying, `Lo, I have heard thy father speaking unto Esau thy brother, saying,

ஆதியாகமம் Genesis 27:6
அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
And Rebekah spake unto Jacob her son, saying, Behold, I heard thy father speak unto Esau thy brother, saying,

And
Rebekah
וְרִבְקָה֙wĕribqāhveh-reev-KA
spake
אָֽמְרָ֔הʾāmĕrâah-meh-RA
unto
אֶלʾelel
Jacob
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
son,
her
בְּנָ֖הּbĕnāhbeh-NA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Behold,
הִנֵּ֤הhinnēhee-NAY
heard
I
שָׁמַ֙עְתִּי֙šāmaʿtiysha-MA-TEE

אֶתʾetet
thy
father
אָבִ֔יךָʾābîkāah-VEE-ha
speak
מְדַבֵּ֛רmĕdabbērmeh-da-BARE
unto
אֶלʾelel
Esau
עֵשָׂ֥וʿēśāway-SAHV
thy
brother,
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து
ஆதியாகமம் 27:6 Concordance ஆதியாகமம் 27:6 Interlinear ஆதியாகமம் 27:6 Image