Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 28:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28:14

ஆதியாகமம் 28:14
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

Tamil Indian Revised Version
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

Tamil Easy Reading Version
உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

திருவிவிலியம்
⁽உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு␢ ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு,␢ தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய்.␢ உன்னிலும் உன் வழிமரபிலும்␢ மண்ணுலகின் எல்லா இனங்களும்␢ ஆசி பெறுவன.⁾

Genesis 28:13Genesis 28Genesis 28:15

King James Version (KJV)
And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed.

American Standard Version (ASV)
And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south. And in thee and in thy seed shall all the families of the earth be blessed.

Bible in Basic English (BBE)
Your seed will be like the dust of the earth, covering all the land to the west and to the east, to the north and to the south: you and your seed will be a name of blessing to all the families of the earth.

Darby English Bible (DBY)
And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south; and in thee and in thy seed shall all the families of the earth be blessed.

Webster’s Bible (WBT)
And thy seed shall be as the dust of the earth; and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed.

World English Bible (WEB)
Your seed will be as the dust of the earth, and you will spread abroad to the west, and to the east, and to the north, and to the south. In you and in your seed will all the families of the earth be blessed.

Young’s Literal Translation (YLT)
and thy seed hath been as the dust of the land, and thou hast broken forth westward, and eastward, and northward, and southward, and all families of the ground have been blessed in thee and in thy seed.

ஆதியாகமம் Genesis 28:14
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed.

And
thy
seed
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
shall
be
זַרְעֲךָ֙zarʿăkāzahr-uh-HA
dust
the
as
כַּֽעֲפַ֣רkaʿăparka-uh-FAHR
of
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
abroad
spread
shalt
thou
and
וּפָֽרַצְתָּ֛ûpāraṣtāoo-fa-rahts-TA
to
the
west,
יָ֥מָּהyāmmâYA-ma
east,
the
to
and
וָקֵ֖דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
north,
the
to
and
וְצָפֹ֣נָהwĕṣāpōnâveh-tsa-FOH-na
and
to
the
south:
וָנֶ֑גְבָּהwānegbâva-NEɡ-ba
seed
thy
in
and
thee
in
and
וְנִבְרֲכ֥וּwĕnibrăkûveh-neev-ruh-HOO
shall
all
בְךָ֛bĕkāveh-HA
families
the
כָּלkālkahl
of
the
earth
מִשְׁפְּחֹ֥תmišpĕḥōtmeesh-peh-HOTE
be
blessed.
הָֽאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
וּבְזַרְעֶֽךָ׃ûbĕzarʿekāoo-veh-zahr-EH-ha


Tags உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும் நீ மேற்கேயும் கிழக்கேயும் வடக்கேயும் தெற்கேயும் பரம்புவாய் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்
ஆதியாகமம் 28:14 Concordance ஆதியாகமம் 28:14 Interlinear ஆதியாகமம் 28:14 Image