ஆதியாகமம் 28:6
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
Tamil Indian Revised Version
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கும்போது: நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
Tamil Easy Reading Version
தன் தந்தை யாக்கோபை ஆசீர்வதித்ததையும் ஒரு மனைவியைத் தேட யாக்கோபை பதான் ஆராமுக்கு தன் தந்தை அனுப்பியதையும், கானானியப் பெண்களை மணந்துகொள்ளக் கூடாது என்று ஆணை இட்டதையும் ஏசா அறிந்துகொண்டான்.
திருவிவிலியம்
ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசி வழங்கி, அவனைப் பதான் அராமில், மணமுடித்துக் கொள்ளுமாறு அங்கு அனுப்பி வைத்ததும், ஆசி வழங்குகையில் கானானியப் பெண்களிடம் பெண் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டதும்,
King James Version (KJV)
When Esau saw that Isaac had blessed Jacob, and sent him away to Padanaram, to take him a wife from thence; and that as he blessed him he gave him a charge, saying, Thou shalt not take a wife of the daughters of Canaan;
American Standard Version (ASV)
Now Esau saw that Isaac had blessed Jacob and sent him away to Paddan-aram, to take him a wife from thence. And that as he blessed him he gave him a charge, saying, Thou shalt not take a wife of the daughters of Canaan.
Bible in Basic English (BBE)
So when Esau saw that Isaac had given Jacob his blessing, and sent him away to Paddan-aram to get a wife for himself there, blessing him and saying to him, Do not take a wife from among the women of Canaan;
Darby English Bible (DBY)
And Esau saw that Isaac had blessed Jacob, and sent him away to Padan-Aram, to take a wife thence, blessing him, and giving him a charge saying, Thou shalt not take a wife of the daughters of Canaan;
Webster’s Bible (WBT)
When Esau saw that Isaac had blessed Jacob, and sent him away to Padan-aram, to take him a wife from thence; and that as he blessed him, he gave him a charge, saying, Thou shalt not take a wife of the daughters of Canaan;
World English Bible (WEB)
Now Esau saw that Isaac had blessed Jacob and sent him away to Paddan Aram, to take him a wife from there, and that as he blessed him he gave him a charge, saying, “You shall not take a wife of the daughters of Canaan,”
Young’s Literal Translation (YLT)
And Esau seeth that Isaac hath blessed Jacob, and hath sent him to Padan-Aram to take to himself from thence a wife — in his blessing him that he layeth a charge upon him, saying, Thou dost not take a wife from the daughters of Canaan —
ஆதியாகமம் Genesis 28:6
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
When Esau saw that Isaac had blessed Jacob, and sent him away to Padanaram, to take him a wife from thence; and that as he blessed him he gave him a charge, saying, Thou shalt not take a wife of the daughters of Canaan;
| When Esau | וַיַּ֣רְא | wayyar | va-YAHR |
| saw | עֵשָׂ֗ו | ʿēśāw | ay-SAHV |
| that | כִּֽי | kî | kee |
| Isaac | בֵרַ֣ךְ | bērak | vay-RAHK |
| blessed had | יִצְחָק֮ | yiṣḥāq | yeets-HAHK |
| אֶֽת | ʾet | et | |
| Jacob, | יַעֲקֹב֒ | yaʿăqōb | ya-uh-KOVE |
| away him sent and | וְשִׁלַּ֤ח | wĕšillaḥ | veh-shee-LAHK |
| to Padan-aram, | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| to take | פַּדֶּ֣נָֽה | paddenâ | pa-DEH-na |
| wife a him | אֲרָ֔ם | ʾărām | uh-RAHM |
| from thence; | לָקַֽחַת | lāqaḥat | la-KA-haht |
| blessed he as that and | ל֥וֹ | lô | loh |
| charge, a him gave he him | מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM |
| אִשָּׁ֑ה | ʾiššâ | ee-SHA | |
| saying, | בְּבָרֲכ֣וֹ | bĕbārăkô | beh-va-ruh-HOH |
| not shalt Thou | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| take | וַיְצַ֤ו | wayṣǎw | vai-TSAHV |
| a wife | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
| of the daughters | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| of Canaan; | לֹֽא | lōʾ | loh |
| תִקַּ֥ח | tiqqaḥ | tee-KAHK | |
| אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA | |
| מִבְּנ֥וֹת | mibbĕnôt | mee-beh-NOTE | |
| כְּנָֽעַן׃ | kĕnāʿan | keh-NA-an |
Tags ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும் அவனை ஆசீர்வதிக்கையில் நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்
ஆதியாகமம் 28:6 Concordance ஆதியாகமம் 28:6 Interlinear ஆதியாகமம் 28:6 Image