ஆதியாகமம் 29:13
லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.
Tamil Indian Revised Version
லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான்.
Tamil Easy Reading Version
லாபான் தன் சகோதரியின் மகன் யாக்கோபைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவனைச் சந்திக்க ஓடி வந்தான். அவனை அணைத்து முத்தமிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.
திருவிவிலியம்
தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
King James Version (KJV)
And it came to pass, when Laban heard the tidings of Jacob his sister’s son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house. And he told Laban all these things.
American Standard Version (ASV)
And it came to pass, when Laban heard the tidings of Jacob his sister’s son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house. And he told Laban all these things.
Bible in Basic English (BBE)
And Laban, hearing news of Jacob, his sister’s son, came running, and took Jacob in his arms, and kissing him, made him come into his house. And Jacob gave him news of everything.
Darby English Bible (DBY)
And it came to pass when Laban heard the tidings of Jacob his sister’s son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house; and he told Laban all these things.
Webster’s Bible (WBT)
And it came to pass when Laban heard the tidings of Jacob his sister’s son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house. And he told Laban all these things.
World English Bible (WEB)
It happened, when Laban heard the news of Jacob, his sister’s son, that he ran to meet Jacob, and embraced him, and kissed him, and brought him to his house. Jacob told Laban all these things.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when Laban heareth the report of Jacob his sister’s son, that he runneth to meet him, and embraceth him, and kisseth him, and bringeth him in unto his house; and he recounteth to Laban all these things,
ஆதியாகமம் Genesis 29:13
லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.
And it came to pass, when Laban heard the tidings of Jacob his sister's son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house. And he told Laban all these things.
| And it came to pass, | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| Laban when | כִשְׁמֹ֨עַ | kišmōaʿ | heesh-MOH-ah |
| heard | לָבָ֜ן | lābān | la-VAHN |
| אֶת | ʾet | et | |
| the tidings | שֵׁ֣מַע׀ | šēmaʿ | SHAY-ma |
| Jacob of | יַֽעֲקֹ֣ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| his sister's | בֶּן | ben | ben |
| son, | אֲחֹת֗וֹ | ʾăḥōtô | uh-hoh-TOH |
| ran he that | וַיָּ֤רָץ | wayyāroṣ | va-YA-rohts |
| to meet | לִקְרָאתוֹ֙ | liqrāʾtô | leek-ra-TOH |
| embraced and him, | וַיְחַבֶּק | wayḥabbeq | vai-ha-BEK |
| him, and kissed | לוֹ֙ | lô | loh |
| brought and him, | וַיְנַשֶּׁק | waynaššeq | vai-na-SHEK |
| him to | ל֔וֹ | lô | loh |
| house. his | וַיְבִיאֵ֖הוּ | waybîʾēhû | vai-vee-A-hoo |
| And he told | אֶל | ʾel | el |
| Laban | בֵּית֑וֹ | bêtô | bay-TOH |
| וַיְסַפֵּ֣ר | waysappēr | vai-sa-PARE | |
| all | לְלָבָ֔ן | lĕlābān | leh-la-VAHN |
| these | אֵ֥ת | ʾēt | ate |
| things. | כָּל | kāl | kahl |
| הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Tags லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது அவனுக்கு எதிர்கொண்டோடி அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான் அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்
ஆதியாகமம் 29:13 Concordance ஆதியாகமம் 29:13 Interlinear ஆதியாகமம் 29:13 Image