ஆதியாகமம் 29:23
அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
Tamil Indian Revised Version
அன்று இரவிலே அவன் தன் மகளாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
Tamil Easy Reading Version
அன்று இரவு அவன் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் அழைத்து வந்தான். இருவரும் பாலின உறவு கொண்டனர்.
திருவிவிலியம்
ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.
King James Version (KJV)
And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him; and he went in unto her.
American Standard Version (ASV)
And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him. And he went in unto her.
Bible in Basic English (BBE)
And in the evening he took Leah, his daughter, and gave her to him, and he went in to her.
Darby English Bible (DBY)
And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him; and he went in to her.
Webster’s Bible (WBT)
And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him; and he went in to her.
World English Bible (WEB)
It happened in the evening, that he took Leah his daughter, and brought her to him. He went in to her.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the evening, that he taketh Leah, his daughter, and bringeth her in unto him, and he goeth in unto her;
ஆதியாகமம் Genesis 29:23
அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him; and he went in unto her.
| And it came to pass | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| evening, the in | בָעֶ֔רֶב | bāʿereb | va-EH-rev |
| that he took | וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK |
| אֶת | ʾet | et | |
| Leah | לֵאָ֣ה | lēʾâ | lay-AH |
| daughter, his | בִתּ֔וֹ | bittô | VEE-toh |
| and brought | וַיָּבֵ֥א | wayyābēʾ | va-ya-VAY |
| her to | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
| in went he and him; | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| unto | וַיָּבֹ֖א | wayyābōʾ | va-ya-VOH |
| her. | אֵלֶֽיהָ׃ | ʾēlêhā | ay-LAY-ha |
Tags அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய் அவனிடத்தில் விட்டான் அவளை அவன் சேர்ந்தான்
ஆதியாகமம் 29:23 Concordance ஆதியாகமம் 29:23 Interlinear ஆதியாகமம் 29:23 Image