Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:3

ஆதியாகமம் 29:3
அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

Tamil Indian Revised Version
அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்ததுபோல கிணற்றை மூடிவைப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஆடுகள் எல்லாம் அங்கு ஒன்று சேர்ந்ததும் மேய்ப்பர்கள் கிணற்றை மூடியுள்ள பாறையை அகற்றி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு மேய்ப்பர்கள் அக்கிணற்றைப் பாறையால் மூடி வைப்பார்கள்.

திருவிவிலியம்
மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.⒫

Genesis 29:2Genesis 29Genesis 29:4

King James Version (KJV)
And thither were all the flocks gathered: and they rolled the stone from the well’s mouth, and watered the sheep, and put the stone again upon the well’s mouth in his place.

American Standard Version (ASV)
And thither were all the flocks gathered. And they rolled the stone from the well’s mouth, and watered the sheep, and put the stone again upon the well’s mouth in its place.

Bible in Basic English (BBE)
And all the flocks would come together there, and when the stone had been rolled away, they would give the sheep water, and put the stone back again in its place on the mouth of the water-hole.

Darby English Bible (DBY)
And when all the flocks were gathered there, they rolled the stone from the mouth of the well, and watered the sheep, and put the stone again on the mouth of the well in its place.

Webster’s Bible (WBT)
And thither were all the flocks gathered: and they rolled the stone from the well’s mouth and watered the sheep, and put the stone again upon the well’s mouth in its place.

World English Bible (WEB)
There all the flocks were gathered. They rolled the stone from the well’s mouth, and watered the sheep, and put the stone again on the well’s mouth in its place.

Young’s Literal Translation (YLT)
(When thither have all the droves been gathered, and they have rolled the stone from off the mouth of the well, and have watered the flock, then they have turned back the stone on the mouth of the well to its place.)

ஆதியாகமம் Genesis 29:3
அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.
And thither were all the flocks gathered: and they rolled the stone from the well's mouth, and watered the sheep, and put the stone again upon the well's mouth in his place.

And
thither
וְנֶֽאֶסְפוּwĕneʾespûveh-NEH-es-foo
were
all
שָׁ֣מָּהšāmmâSHA-ma
the
flocks
כָלkālhahl
gathered:
הָֽעֲדָרִ֗יםhāʿădārîmha-uh-da-REEM
rolled
they
and
וְגָלֲל֤וּwĕgālălûveh-ɡa-luh-LOO

אֶתʾetet
the
stone
הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
from
מֵעַל֙mēʿalmay-AL
the
well's
פִּ֣יpee
mouth,
הַבְּאֵ֔רhabbĕʾērha-beh-ARE
watered
and
וְהִשְׁק֖וּwĕhišqûveh-heesh-KOO

אֶתʾetet
the
sheep,
הַצֹּ֑אןhaṣṣōnha-TSONE
and
put
וְהֵשִׁ֧יבוּwĕhēšîbûveh-hay-SHEE-voo

אֶתʾetet
stone
the
הָאֶ֛בֶןhāʾebenha-EH-ven
again
upon
עַלʿalal
the
well's
פִּ֥יpee
mouth
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
in
his
place.
לִמְקֹמָֽהּ׃limqōmāhleem-koh-MA


Tags அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்
ஆதியாகமம் 29:3 Concordance ஆதியாகமம் 29:3 Interlinear ஆதியாகமம் 29:3 Image