Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:6

ஆதியாகமம் 29:6
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
“அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான் யாக்கோபு. அதற்கு அவர்கள் “அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்துகொண்டிருக்கிறாள்” என்றார்கள்.

திருவிவிலியம்
“அவர் நலம்தானா?” என்று யாக்கோபு கேட்க, அவர்கள் “ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்” என்றார்கள்.

Genesis 29:5Genesis 29Genesis 29:7

King James Version (KJV)
And he said unto them, Is he well? And they said, He is well: and, behold, Rachel his daughter cometh with the sheep.

American Standard Version (ASV)
And he said unto them, Is it well with him? And they said, It is well. And, behold, Rachel his daughter cometh with the sheep.

Bible in Basic English (BBE)
And he said to them, Is he well? And they said, He is well, and here is Rachel his daughter coming with the sheep.

Darby English Bible (DBY)
And he said to them, Is he well? And they said, [He is] well; and behold, there comes Rachel his daughter with the sheep.

Webster’s Bible (WBT)
And he said to them, Is he well? And they said, He is well: and behold, Rachel his daughter cometh with the sheep.

World English Bible (WEB)
He said to them, “Is it well with him?” They said, “It is well. See, Rachel, his daughter, is coming with the sheep.”

Young’s Literal Translation (YLT)
And he saith to them, `Hath he peace?’ and they say, `Peace; and lo, Rachel his daughter is coming with the flock.’

ஆதியாகமம் Genesis 29:6
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
And he said unto them, Is he well? And they said, He is well: and, behold, Rachel his daughter cometh with the sheep.

And
he
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
well?
he
Is
them,
unto
לָהֶ֖םlāhemla-HEM
And
they
said,
הֲשָׁל֣וֹםhăšālômhuh-sha-LOME
well:
is
He
ל֑וֹloh
and,
behold,
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Rachel
שָׁל֔וֹםšālômsha-LOME
daughter
his
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
cometh
רָחֵ֣לrāḥēlra-HALE
with
בִּתּ֔וֹbittôBEE-toh
the
sheep.
בָּאָ֖הbāʾâba-AH
עִםʿimeem
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE


Tags அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான் அதற்கு அவர்கள் சுகமாயிருக்கிறான் அவன் குமாரத்தியாகிய ராகேல் அதோ ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்
ஆதியாகமம் 29:6 Concordance ஆதியாகமம் 29:6 Interlinear ஆதியாகமம் 29:6 Image