Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 3 ஆதியாகமம் 3:11

ஆதியாகமம் 3:11
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ என்றார்.

Tamil Easy Reading Version
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.

திருவிவிலியம்
“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

Genesis 3:10Genesis 3Genesis 3:12

King James Version (KJV)
And he said, Who told thee that thou wast naked? Hast thou eaten of the tree, whereof I commanded thee that thou shouldest not eat?

American Standard Version (ASV)
And he said, Who told thee that thou wast naked? Hast thou eaten of the tree, whereof I commanded thee that thou shouldest not eat?

Bible in Basic English (BBE)
And he said, Who gave you the knowledge that you were without clothing? Have you taken of the fruit of the tree which I said you were not to take?

Darby English Bible (DBY)
And he said, Who told thee that thou art naked? Hast thou eaten of the tree of which I commanded thee not to eat?

Webster’s Bible (WBT)
And he said, Who told thee that thou wast naked? Hast thou eaten of the tree of which I commanded thee, that thou shouldest not eat?

World English Bible (WEB)
God said, “Who told you that you were naked? Have you eaten from the tree that I commanded you not to eat from?”

Young’s Literal Translation (YLT)
And He saith, `Who hath declared to thee that thou `art’ naked? of the tree of which I have commanded thee not to eat, hast thou eaten?’

ஆதியாகமம் Genesis 3:11
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
And he said, Who told thee that thou wast naked? Hast thou eaten of the tree, whereof I commanded thee that thou shouldest not eat?

And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Who
מִ֚יmee
told
הִגִּ֣ידhiggîdhee-ɡEED
that
thee
לְךָ֔lĕkāleh-HA
thou
כִּ֥יkee
wast
naked?
עֵירֹ֖םʿêrōmay-ROME
Hast
thou
eaten
אָ֑תָּהʾāttâAH-ta
of
הֲמִןhăminhuh-MEEN
the
tree,
הָעֵ֗ץhāʿēṣha-AYTS
whereof
אֲשֶׁ֧רʾăšeruh-SHER

צִוִּיתִ֛יךָṣiwwîtîkātsee-wee-TEE-ha
thee
commanded
I
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
that
thou
shouldest
not
אֲכָלʾăkāluh-HAHL
eat?
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
אָכָֽלְתָּ׃ʾākālĕttāah-HA-leh-ta


Tags அப்பொழுது அவர் நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்
ஆதியாகமம் 3:11 Concordance ஆதியாகமம் 3:11 Interlinear ஆதியாகமம் 3:11 Image