ஆதியாகமம் 3:21
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.
திருவிவிலியம்
ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.⒫
King James Version (KJV)
Unto Adam also and to his wife did the LORD God make coats of skins, and clothed them.
American Standard Version (ASV)
And Jehovah God made for Adam and for his wife coats of skins, and clothed them.
Bible in Basic English (BBE)
And the Lord God made for Adam and for his wife coats of skins for their clothing.
Darby English Bible (DBY)
And Jehovah Elohim made Adam and his wife coats of skin, and clothed them.
Webster’s Bible (WBT)
For Adam also and for his wife the LORD God made coats of skins, and clothed them.
World English Bible (WEB)
Yahweh God made coats of skins for Adam and for his wife, and clothed them.
Young’s Literal Translation (YLT)
And Jehovah God doth make to the man and to his wife coats of skin, and doth clothe them.
ஆதியாகமம் Genesis 3:21
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
Unto Adam also and to his wife did the LORD God make coats of skins, and clothed them.
| Unto Adam | וַיַּעַשׂ֩ | wayyaʿaś | va-ya-AS |
| also and to his wife | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| Lord the did | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | לְאָדָ֧ם | lĕʾādām | leh-ah-DAHM |
| make | וּלְאִשְׁתּ֛וֹ | ûlĕʾištô | oo-leh-eesh-TOH |
| coats | כָּתְנ֥וֹת | kotnôt | kote-NOTE |
| of skins, | ע֖וֹר | ʿôr | ore |
| and clothed them. | וַיַּלְבִּשֵֽׁם׃ | wayyalbišēm | va-yahl-bee-SHAME |
Tags தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்
ஆதியாகமம் 3:21 Concordance ஆதியாகமம் 3:21 Interlinear ஆதியாகமம் 3:21 Image