ஆதியாகமம் 3:23
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
Tamil Indian Revised Version
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
Tamil Easy Reading Version
ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான்.
திருவிவிலியம்
எனவே, ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
King James Version (KJV)
Therefore the LORD God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken.
American Standard Version (ASV)
therefore Jehovah God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken.
Bible in Basic English (BBE)
So the Lord God sent him out of the garden of Eden to be a worker on the earth from which he was taken.
Darby English Bible (DBY)
Therefore Jehovah Elohim sent him forth from the garden of Eden, to till the ground from which he was taken.
Webster’s Bible (WBT)
Therefore the LORD God sent him forth from the garden of Eden, to till the ground from which he was taken.
World English Bible (WEB)
Therefore Yahweh God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken.
Young’s Literal Translation (YLT)
Jehovah God sendeth him forth from the garden of Eden to serve the ground from which he hath been taken;
ஆதியாகமம் Genesis 3:23
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
Therefore the LORD God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken.
| Therefore the Lord | וַֽיְשַׁלְּחֵ֛הוּ | wayšallĕḥēhû | va-sha-leh-HAY-hoo |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| forth him sent | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| from the garden | מִגַּן | miggan | mee-ɡAHN |
| Eden, of | עֵ֑דֶן | ʿēden | A-den |
| to till | לַֽעֲבֹד֙ | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| ground the | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| from whence | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he was taken. | לֻקַּ֖ח | luqqaḥ | loo-KAHK |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |
Tags அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்
ஆதியாகமம் 3:23 Concordance ஆதியாகமம் 3:23 Interlinear ஆதியாகமம் 3:23 Image