Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 3 ஆதியாகமம் 3:8

ஆதியாகமம் 3:8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள்.

திருவிவிலியம்
மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.

Genesis 3:7Genesis 3Genesis 3:9

King James Version (KJV)
And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden.

American Standard Version (ASV)
And they heard the voice of Jehovah God walking in the garden in the cool of the day: and the man and his wife hid themselves from the presence of Jehovah God amongst the trees of the garden.

Bible in Basic English (BBE)
And there came to them the sound of the Lord God walking in the garden in the evening wind: and the man and his wife went to a secret place among the trees of the garden, away from the eyes of the Lord God.

Darby English Bible (DBY)
And they heard the voice of Jehovah Elohim, walking in the garden in the cool of the day. And Man and his wife hid themselves from the presence of Jehovah Elohim, in the midst of the trees of the garden.

Webster’s Bible (WBT)
And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden.

World English Bible (WEB)
They heard the voice of Yahweh God walking in the garden in the cool of the day, and the man and his wife hid themselves from the presence of Yahweh God among the trees of the garden.

Young’s Literal Translation (YLT)
And they hear the sound of Jehovah God walking up and down in the garden at the breeze of the day, and the man and his wife hide themselves from the face of Jehovah God in the midst of the trees of the garden.

ஆதியாகமம் Genesis 3:8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden.

And
they
heard
וַֽיִּשְׁמְע֞וּwayyišmĕʿûva-yeesh-meh-OO

אֶתʾetet
voice
the
ק֨וֹלqôlkole
of
the
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
walking
מִתְהַלֵּ֥ךְmithallēkmeet-ha-LAKE
in
the
garden
בַּגָּ֖ןbaggānba-ɡAHN
cool
the
in
לְר֣וּחַlĕrûaḥleh-ROO-ak
of
the
day:
הַיּ֑וֹםhayyômHA-yome
Adam
and
וַיִּתְחַבֵּ֨אwayyitḥabbēʾva-yeet-ha-BAY
and
his
wife
הָֽאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
themselves
hid
וְאִשְׁתּ֗וֹwĕʾištôveh-eesh-TOH
from
the
presence
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
amongst
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
the
trees
עֵ֥ץʿēṣayts
of
the
garden.
הַגָּֽן׃haggānha-ɡAHN


Tags பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள் அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்
ஆதியாகமம் 3:8 Concordance ஆதியாகமம் 3:8 Interlinear ஆதியாகமம் 3:8 Image