Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:15

ஆதியாகமம் 30:15
அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவள்: நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும் என்றாள்.

Tamil Easy Reading Version
அதற்கு லேயாள், “ஏற்கெனவே என் கணவனை எடுத்துக்கொண்டிருக்கிறாய். இப்போது என் மகன் கொண்டு வந்த மலர்களையும் எடுக்கப் பார்க்கிறாயா?” என்று மறுத்தாள். ஆனால் ராகேலோ, “நீ அந்த மலர்களைக் கொடுத்தால் இன்று இரவு நீ யாக்கோபோடு பாலின உறவுகொள்ளலாம்” என்று சொன்னாள்.

திருவிவிலியம்
அதற்கு அவர், “என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ?” என்றார். அப்பொழுது ராகேல், “சரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்” என்றார்.

Genesis 30:14Genesis 30Genesis 30:16

King James Version (KJV)
And she said unto her, Is it a small matter that thou hast taken my husband? and wouldest thou take away my son’s mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to night for thy son’s mandrakes.

American Standard Version (ASV)
And she said unto her, Is it a small matter that thou hast taken away my husband? and wouldest thou take away my son’s mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to-night for thy son’s mandrakes.

Bible in Basic English (BBE)
But Leah said to her, Is it a small thing that you have taken my husband from me? and now would you take my son’s love-fruits? Then Rachel said, You may have him tonight in exchange for your son’s love-fruits.

Darby English Bible (DBY)
And she said to her, Is it [too] little that thou hast taken my husband, that thou wilt take my son’s mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to-night for thy son’s mandrakes.

Webster’s Bible (WBT)
And she said to her, Is it a small matter that thou hast taken my husband? and wouldest thou take away my son’s mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to-night for thy son’s mandrakes.

World English Bible (WEB)
She said to her, “Is it a small matter that you have taken away my husband? Would you take away my son’s mandrakes, also?” Rachel said, “Therefore he will lie with you tonight for your son’s mandrakes.”

Young’s Literal Translation (YLT)
And she saith to her, `Is thy taking my husband a little thing, that thou hast taken also the love-apples of my son?’ and Rachel saith, `Therefore doth he lie with thee to-night, for thy son’s love-apples.’

ஆதியாகமம் Genesis 30:15
அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.
And she said unto her, Is it a small matter that thou hast taken my husband? and wouldest thou take away my son's mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to night for thy son's mandrakes.

And
she
said
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
matter
small
a
it
Is
her,
unto
לָ֗הּlāhla
taken
hast
thou
that
הַמְעַט֙hamʿaṭhahm-AT

קַחְתֵּ֣ךְqaḥtēkkahk-TAKE
my
husband?
אֶתʾetet
away
take
thou
wouldest
and
אִישִׁ֔יʾîšîee-SHEE

וְלָקַ֕חַתwĕlāqaḥatveh-la-KA-haht
my
son's
גַּ֥םgamɡahm
mandrakes
אֶתʾetet
also?
דּֽוּדָאֵ֖יdûdāʾêdoo-da-A
And
Rachel
בְּנִ֑יbĕnîbeh-NEE
said,
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
Therefore
רָחֵ֗לrāḥēlra-HALE
lie
shall
he
לָכֵן֙lākēnla-HANE
with
יִשְׁכַּ֤בyiškabyeesh-KAHV
thee
to
night
עִמָּךְ֙ʿimmokee-moke
for
הַלַּ֔יְלָהhallaylâha-LA-la
thy
son's
תַּ֖חַתtaḥatTA-haht
mandrakes.
דּֽוּדָאֵ֥יdûdāʾêdoo-da-A
בְנֵֽךְ׃bĕnēkveh-NAKE


Tags அதற்கு அவள் நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள் அதற்கு ராகேல் உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்
ஆதியாகமம் 30:15 Concordance ஆதியாகமம் 30:15 Interlinear ஆதியாகமம் 30:15 Image