ஆதியாகமம் 30:18
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் மகனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
திருவிவிலியம்
‘நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக் கடவுள் எனக்கு ஈடுசெய்துள்ளார்’ என்று சொல்லி அவனுக்கு ‘இசக்கார்’* என்று பெயரிட்டார்.
King James Version (KJV)
And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
American Standard Version (ASV)
And Leah said, God hath given me my hire, because I gave my handmaid to my husband: and she called his name Issachar.
Bible in Basic English (BBE)
Then Leah said, God has made payment to me for giving my servant-girl to my husband: so she gave her son the name Issachar.
Darby English Bible (DBY)
And Leah said, God has given me my hire, because I have given my maidservant to my husband; and she called his name Issachar.
Webster’s Bible (WBT)
And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
World English Bible (WEB)
Leah said, “God has given me my hire, because I gave my handmaid to my husband.” She named him Issachar.
Young’s Literal Translation (YLT)
and Leah saith, `God hath given my hire, because I have given my maid-servant to my husband;’ and she calleth his name Issachar.
ஆதியாகமம் Genesis 30:18
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
| And Leah | וַתֹּ֣אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said, | לֵאָ֗ה | lēʾâ | lay-AH |
| God | נָתַ֤ן | nātan | na-TAHN |
| given hath | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| me my hire, | שְׂכָרִ֔י | śĕkārî | seh-ha-REE |
| because | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| given have I | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| my maiden | שִׁפְחָתִ֖י | šipḥātî | sheef-ha-TEE |
| to my husband: | לְאִישִׁ֑י | lĕʾîšî | leh-ee-SHEE |
| called she and | וַתִּקְרָ֥א | wattiqrāʾ | va-teek-RA |
| his name | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Issachar. | יִשָּׂשכָֽר׃ | yiśśokār | yee-soh-HAHR |
Tags அப்பொழுது லேயாள் நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:18 Concordance ஆதியாகமம் 30:18 Interlinear ஆதியாகமம் 30:18 Image