ஆதியாகமம் 30:21
பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
பிறகு அவள் ஒரு மகளைப் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்று பெயர் வைத்தாள்.
திருவிவிலியம்
பிறகு, அவர் ஒரு பெண்மகவைப் பெற்று, அவளுக்குத் ‘தீனா’ என்று பெயரிட்டார்.⒫
King James Version (KJV)
And afterwards she bare a daughter, and called her name Dinah.
American Standard Version (ASV)
And afterwards she bare a daughter, and called her name Dinah.
Bible in Basic English (BBE)
After that she had a daughter, to whom she gave the name Dinah.
Darby English Bible (DBY)
And afterwards she bore a daughter, and called her name Dinah.
Webster’s Bible (WBT)
And afterwards she bore a daughter, and called her name Dinah.
World English Bible (WEB)
Afterwards, she bore a daughter, and named her Dinah.
Young’s Literal Translation (YLT)
and afterwards hath she born a daughter, and calleth her name Dinah.
ஆதியாகமம் Genesis 30:21
பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
And afterwards she bare a daughter, and called her name Dinah.
| And afterwards | וְאַחַ֖ר | wĕʾaḥar | veh-ah-HAHR |
| she bare | יָ֣לְדָה | yālĕdâ | YA-leh-da |
| a daughter, | בַּ֑ת | bat | baht |
| called and | וַתִּקְרָ֥א | wattiqrāʾ | va-teek-RA |
| אֶת | ʾet | et | |
| her name | שְׁמָ֖הּ | šĕmāh | sheh-MA |
| Dinah. | דִּינָֽה׃ | dînâ | dee-NA |
Tags பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:21 Concordance ஆதியாகமம் 30:21 Interlinear ஆதியாகமம் 30:21 Image