ஆதியாகமம் 30:23
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
Tamil Indian Revised Version
அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
Tamil Easy Reading Version
அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.
திருவிவிலியம்
அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து ‘கடவுள் என் இழிவைப் போக்கினார்’ என்றார்.
King James Version (KJV)
And she conceived, and bare a son; and said, God hath taken away my reproach:
American Standard Version (ASV)
And she conceived, and bare a son: and said, God hath taken away my reproach:
Bible in Basic English (BBE)
And she was with child, and gave birth to a son: and she said, God has taken away my shame.
Darby English Bible (DBY)
And she conceived, and bore a son, and said, God has taken away my reproach.
Webster’s Bible (WBT)
And she conceived, and bore a son; and said, God hath taken away my reproach:
World English Bible (WEB)
She conceived, bore a son, and said, “God has taken away my reproach.”
Young’s Literal Translation (YLT)
and she conceiveth and beareth a son, and saith, `God hath gathered up my reproach;’
ஆதியாகமம் Genesis 30:23
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
And she conceived, and bare a son; and said, God hath taken away my reproach:
| And she conceived, | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| a son; | בֵּ֑ן | bēn | bane |
| said, and | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| God | אָסַ֥ף | ʾāsap | ah-SAHF |
| hath taken away | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| my reproach: | חֶרְפָּתִֽי׃ | ḥerpātî | her-pa-TEE |
Tags அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்
ஆதியாகமம் 30:23 Concordance ஆதியாகமம் 30:23 Interlinear ஆதியாகமம் 30:23 Image