ஆதியாகமம் 30:3
அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
பிறகு ராகேல் அவனிடம், “நீர் என் வேலைக்காரி பில்காளோடு பாலின உறவு கொண்டால், எனக்காக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். அவள் மூலம் நான் தாயாக விரும்புகிறேன்” என்றாள்.
திருவிவிலியம்
அப்பொழுது ராகேல் “இதோ என் பணிப்பெண் பில்கா. நீர் அவளோடு கூடி வாழ்வீர். அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க, நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன்” என்றார்.
King James Version (KJV)
And she said, Behold my maid Bilhah, go in unto her; and she shall bear upon my knees, that I may also have children by her.
American Standard Version (ASV)
And she said, Behold, my maid Bilhah, go in unto her; that she may bear upon my knees, and I also may obtain children by her.
Bible in Basic English (BBE)
Then she said, Here is my servant Bilhah, go in to her, so that she may have a child on my knees, and I may have a family by her.
Darby English Bible (DBY)
And she said, Behold, there is my maid, Bilhah: go in to her, in order that she may bear on my knees, and I may also be built up by her.
Webster’s Bible (WBT)
And she said, Behold, my maid Bilhah, go in to her; and she shall bear upon my knees, that I may also have children by her.
World English Bible (WEB)
She said, “Behold, my maid Bilhah. Go in to her, that she may bear on my knees, and I also may obtain children by her.”
Young’s Literal Translation (YLT)
And she saith, `Lo, my handmaid Bilhah, go in unto her, and she doth bear on my knees, and I am built up, even I, from her;’
ஆதியாகமம் Genesis 30:3
அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
And she said, Behold my maid Bilhah, go in unto her; and she shall bear upon my knees, that I may also have children by her.
| And she said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| Behold | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
| my maid | אֲמָתִ֥י | ʾămātî | uh-ma-TEE |
| Bilhah, | בִלְהָ֖ה | bilhâ | veel-HA |
| go in | בֹּ֣א | bōʾ | boh |
| unto | אֵלֶ֑יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| bear shall she and her; | וְתֵלֵד֙ | wĕtēlēd | veh-tay-LADE |
| upon | עַל | ʿal | al |
| my knees, | בִּרְכַּ֔י | birkay | beer-KAI |
| I that | וְאִבָּנֶ֥ה | wĕʾibbāne | veh-ee-ba-NEH |
| may also | גַם | gam | ɡahm |
| have children | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| by | מִמֶּֽנָּה׃ | mimmennâ | mee-MEH-na |
Tags அப்பொழுது அவள் இதோ என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும் அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி
ஆதியாகமம் 30:3 Concordance ஆதியாகமம் 30:3 Interlinear ஆதியாகமம் 30:3 Image