Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:30

ஆதியாகமம் 30:30
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

Tamil Indian Revised Version
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது என்றான்.

Tamil Easy Reading Version
நான் வந்து சேர்ந்தபோது உங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே மந்தைகள் இருந்தன. இப்போது ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் உங்களுக்காக ஏதாவது வேலை செய்தேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார். இப்போது நான் எனக்காக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே; இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?” என்றார்.

Genesis 30:29Genesis 30Genesis 30:31

King James Version (KJV)
For it was little which thou hadst before I came, and it is now increased unto a multitude; and the LORD hath blessed thee since my coming: and now when shall I provide for mine own house also?

American Standard Version (ASV)
For it was little which thou hadst before I came, and it hath increased unto a multitude; and Jehovah hath blessed thee whithersoever I turned: and now when shall I provide for mine own house also?

Bible in Basic English (BBE)
For before I came you had little, and it has been greatly increased; and the Lord has given you a blessing in everything I have done; but when am I to do something for my family?

Darby English Bible (DBY)
For it was little that thou hadst before me, and it is increased to a multitude, and Jehovah has blessed thee from the time I came; and now, when shall I also provide for my house?

Webster’s Bible (WBT)
For it was little which thou hadst before I came, and it is now increased to a multitude; and the LORD hath blessed thee since my coming: and now when shall I provide for my own house also?

World English Bible (WEB)
For it was little which you had before I came, and it has increased to a multitude. Yahweh has blessed you wherever I turned. Now when will I provide for my own house also?”

Young’s Literal Translation (YLT)
for `it is’ little which thou hast had at my appearance, and it breaketh forth into a multitude, and Jehovah blesseth thee at my coming; and now, when do I make, I also, for mine own house?’

ஆதியாகமம் Genesis 30:30
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
For it was little which thou hadst before I came, and it is now increased unto a multitude; and the LORD hath blessed thee since my coming: and now when shall I provide for mine own house also?

For
כִּ֡יkee
it
was
little
מְעַט֩mĕʿaṭmeh-AT
which
אֲשֶׁרʾăšeruh-SHER
hadst
thou
הָיָ֨הhāyâha-YA
before
I
לְךָ֤lĕkāleh-HA
increased
now
is
it
and
came,
לְפָנַי֙lĕpānayleh-fa-NA
unto
a
multitude;
וַיִּפְרֹ֣ץwayyiprōṣva-yeef-ROHTS
Lord
the
and
לָרֹ֔בlārōbla-ROVE
hath
blessed
וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
thee
since
my
coming:
יְהוָ֛הyĕhwâyeh-VA
and
now
אֹֽתְךָ֖ʾōtĕkāoh-teh-HA
when
לְרַגְלִ֑יlĕraglîleh-rahɡ-LEE
shall
I
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
provide
מָתַ֛יmātayma-TAI
for
mine
own
house
אֶֽעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
also?
גַםgamɡahm
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
לְבֵיתִֽי׃lĕbêtîleh-vay-TEE


Tags நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம் நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்
ஆதியாகமம் 30:30 Concordance ஆதியாகமம் 30:30 Interlinear ஆதியாகமம் 30:30 Image