ஆதியாகமம் 30:33
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும் என்றான்.
Tamil Easy Reading Version
நான் நேர்மையானவனாக இருக்கிறேனா இல்லையா என்பதை எதிர்காலத்தில் எளிதில் கண்டுகொள்ளலாம். அப்போது நீங்கள் எனது மந்தையை வந்து காணலாம். புள்ளியும் வரியுமில்லாத ஆடுகளைக் கண்டால் அவை என்னால் திருடப்பட்டதாகக்கொள்ளலாம்” என்றான்.
திருவிவிலியம்
எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக! கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ, கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால், அது திருடப்பட்டதாக எண்ணப்படும்” என்றார்.
King James Version (KJV)
So shall my righteousness answer for me in time to come, when it shall come for my hire before thy face: every one that is not speckled and spotted among the goats, and brown among the sheep, that shall be counted stolen with me.
American Standard Version (ASV)
So shall my righteousness answer for me hereafter, when thou shalt come concerning my hire that is before thee: every one that is not speckled and spotted among the goats, and black among the sheep, that `if found’ with me, shall be counted stolen.
Bible in Basic English (BBE)
And so you will be able to put my honour to the test in time to come; if you see among my flocks any goats which are not marked or coloured, or any sheep which is not black, you may take me for a thief.
Darby English Bible (DBY)
And my righteousness shall answer for me hereafter, when thou comest about my hire, before thy face: all that is not speckled and spotted among the goats, and brown among the lambs, let that be stolen with me.
Webster’s Bible (WBT)
So shall my righteousness answer for me in time to come, when it shall come for my hire before thy face: every one that is not speckled and spotted among the goats, and brown among the sheep, that shall be accounted stolen with me.
World English Bible (WEB)
So my righteousness will answer for me hereafter, when you come concerning my hire that is before you. Everyone that is not speckled and spotted among the goats, and black among the sheep, that might be with me, will be counted stolen.”
Young’s Literal Translation (YLT)
and my righteousness hath answered for me in the day to come, when it cometh in for my hire before thy face; — every one which is not speckled and spotted among `my’ goats, and brown among `my’ lambs — it is stolen with me.’
ஆதியாகமம் Genesis 30:33
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.
So shall my righteousness answer for me in time to come, when it shall come for my hire before thy face: every one that is not speckled and spotted among the goats, and brown among the sheep, that shall be counted stolen with me.
| So shall my righteousness | וְעָֽנְתָה | wĕʿānĕtâ | veh-AH-neh-ta |
| answer | בִּ֤י | bî | bee |
| time in me for | צִדְקָתִי֙ | ṣidqātiy | tseed-ka-TEE |
| to come, | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| when | מָחָ֔ר | māḥār | ma-HAHR |
| it shall come | כִּֽי | kî | kee |
| for | תָב֥וֹא | tābôʾ | ta-VOH |
| hire my | עַל | ʿal | al |
| before thy face: | שְׂכָרִ֖י | śĕkārî | seh-ha-REE |
| one every | לְפָנֶ֑יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| that | כֹּ֣ל | kōl | kole |
| is not | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| speckled | אֵינֶנּוּ֩ | ʾênennû | ay-neh-NOO |
| spotted and | נָקֹ֨ד | nāqōd | na-KODE |
| among the goats, | וְטָל֜וּא | wĕṭālûʾ | veh-ta-LOO |
| brown and | בָּֽעִזִּ֗ים | bāʿizzîm | ba-ee-ZEEM |
| among the sheep, | וְחוּם֙ | wĕḥûm | veh-HOOM |
| that | בַּכְּשָׂבִ֔ים | bakkĕśābîm | ba-keh-sa-VEEM |
| stolen counted be shall | גָּנ֥וּב | gānûb | ɡa-NOOV |
| with | ה֖וּא | hûʾ | hoo |
| me. | אִתִּֽי׃ | ʾittî | ee-TEE |
Tags அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது என் நீதி விளங்கும் புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும் கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால் அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்
ஆதியாகமம் 30:33 Concordance ஆதியாகமம் 30:33 Interlinear ஆதியாகமம் 30:33 Image