ஆதியாகமம் 30:37
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
Tamil Indian Revised Version
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,
Tamil Easy Reading Version
எனவே அவன் பச்சையாக உள்ள புன்னை, வாதுமை, அர்மோன் மரக் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்தான்.
திருவிவிலியம்
அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி, அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.
King James Version (KJV)
And Jacob took him rods of green poplar, and of the hazel and chestnut tree; and pilled white streaks in them, and made the white appear which was in the rods.
American Standard Version (ASV)
And Jacob took him rods of fresh poplar, and of the almond and of the plane-tree. And peeled white streaks in them, and made the white appear which was in the rods.
Bible in Basic English (BBE)
Then Jacob took young branches of trees, cutting off the skin so that the white wood was seen in bands.
Darby English Bible (DBY)
And Jacob took fresh rods of white poplar, almond-tree, and maple; and peeled off white stripes in them, uncovering the white which was on the rods.
Webster’s Bible (WBT)
And Jacob took to him rods of green poplar, and of the hazel and chesnut-tree; and peeled white streaks in them, and made the white appear which was in the rods.
World English Bible (WEB)
Jacob took to himself rods of fresh poplar, almond, plane tree, peeled white streaks in them, and made the white appear which was in the rods.
Young’s Literal Translation (YLT)
And Jacob taketh to himself a rod of fresh poplar, and of the hazel and chesnut, and doth peel in them white peelings, making bare the white that `is’ on the rods,
ஆதியாகமம் Genesis 30:37
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
And Jacob took him rods of green poplar, and of the hazel and chestnut tree; and pilled white streaks in them, and made the white appear which was in the rods.
| And Jacob | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| took | ל֣וֹ | lô | loh |
| him rods | יַֽעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| green of | מַקַּ֥ל | maqqal | ma-KAHL |
| poplar, | לִבְנֶ֛ה | libne | leev-NEH |
| hazel the of and | לַ֖ח | laḥ | lahk |
| and chesnut tree; | וְל֣וּז | wĕlûz | veh-LOOZ |
| pilled and | וְעֶרְמ֑וֹן | wĕʿermôn | veh-er-MONE |
| white | וַיְפַצֵּ֤ל | waypaṣṣēl | vai-fa-TSALE |
| strakes | בָּהֵן֙ | bāhēn | ba-HANE |
| in them, | פְּצָל֣וֹת | pĕṣālôt | peh-tsa-LOTE |
| white the made and | לְבָנ֔וֹת | lĕbānôt | leh-va-NOTE |
| appear | מַחְשֹׂף֙ | maḥśōp | mahk-SOFE |
| which | הַלָּבָ֔ן | hallābān | ha-la-VAHN |
| was in | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| the rods. | עַל | ʿal | al |
| הַמַּקְלֽוֹת׃ | hammaqlôt | ha-mahk-LOTE |
Tags பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து
ஆதியாகமம் 30:37 Concordance ஆதியாகமம் 30:37 Interlinear ஆதியாகமம் 30:37 Image