Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:40

ஆதியாகமம் 30:40
அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

Tamil Indian Revised Version
அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு மந்தையில் இருந்து புள்ளிகளும் கறுப்பும் உள்ள ஆடுகளைத் தனியாகப் பிரித்தான். அவற்றை லாபானின் ஆட்டிலிருந்து தனிப்படுத்தினான்.

திருவிவிலியம்
மேலும், யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார். லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி மந்தையை நிற்கச் செய்தார். தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.

Genesis 30:39Genesis 30Genesis 30:41

King James Version (KJV)
And Jacob did separate the lambs, and set the faces of the flocks toward the ring-streaked, and all the brown in the flock of Laban; and he put his own flocks by themselves, and put them not unto Laban’s cattle.

American Standard Version (ASV)
And Jacob separated the lambs, and set the faces of the flocks toward the ringstreaked and all the black in the flock of Laban: and he put his own droves apart, and put them not unto Laban’s flock.

Bible in Basic English (BBE)
These lambs Jacob kept separate; and he put his flock in a place by themselves and not with Laban’s flock.

Darby English Bible (DBY)
And Jacob separated the lambs, and set the faces of the flock toward the ringstraked, and all the brown in the flock of Laban; and he made himself separate flocks, and did not put them with Laban’s flock.

Webster’s Bible (WBT)
And Jacob separated the lambs, and set the faces of the flocks towards the ring-streaked, and all the brown in the flock of Laban: and he put his own flocks by themselves, and put them not with Laban’s cattle.

World English Bible (WEB)
Jacob separated the lambs, and set the faces of the flocks toward the streaked and all the black in the flock of Laban: and he put his own droves apart, and didn’t put them into Laban’s flock.

Young’s Literal Translation (YLT)
And the lambs hath Jacob parted, and he putteth the face of the flock towards the ring-straked, also all the brown in the flock of Laban, and he setteth his own droves by themselves, and hath not set them near Laban’s flock.

ஆதியாகமம் Genesis 30:40
அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.
And Jacob did separate the lambs, and set the faces of the flocks toward the ring-streaked, and all the brown in the flock of Laban; and he put his own flocks by themselves, and put them not unto Laban's cattle.

And
Jacob
וְהַכְּשָׂבִים֮wĕhakkĕśābîmveh-ha-keh-sa-VEEM
did
separate
הִפְרִ֣ידhiprîdheef-REED
lambs,
the
יַֽעֲקֹב֒yaʿăqōbya-uh-KOVE
and
set
וַ֠יִּתֵּןwayyittēnVA-yee-tane
the
faces
פְּנֵ֨יpĕnêpeh-NAY
flocks
the
of
הַצֹּ֧אןhaṣṣōnha-TSONE
toward
אֶלʾelel
the
ringstraked,
עָקֹ֛דʿāqōdah-KODE
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
brown
ח֖וּםḥûmhoom
flock
the
in
בְּצֹ֣אןbĕṣōnbeh-TSONE
of
Laban;
לָבָ֑ןlābānla-VAHN
put
he
and
וַיָּֽשֶׁתwayyāšetva-YA-shet
his
own
flocks
ל֤וֹloh
themselves,
by
עֲדָרִים֙ʿădārîmuh-da-REEM
and
put
לְבַדּ֔וֹlĕbaddôleh-VA-doh
them
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
unto
שָׁתָ֖םšātāmsha-TAHM
Laban's
עַלʿalal
cattle.
צֹ֥אןṣōntsone
לָבָֽן׃lābānla-VAHN


Tags அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல் தனிப்புறமாக வைத்துக்கொள்வான்
ஆதியாகமம் 30:40 Concordance ஆதியாகமம் 30:40 Interlinear ஆதியாகமம் 30:40 Image