ஆதியாகமம் 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
ராகேல் மகிழ்ந்து, “தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு மகனை கொடுத்தார்” என்று கூறி அவனுக்குத் தாண் என்று பெயர் வைத்தாள்.
திருவிவிலியம்
ராகேல், ‘ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார்’ என்று சொல்லி அவனுக்குத் ‘தாண்’* என்னும் பெயரிட்டார்.
King James Version (KJV)
And Rachel said, God hath judged me, and hath also heard my voice, and hath given me a son: therefore called she his name Dan.
American Standard Version (ASV)
And Rachel said, God hath judged me, and hath also heard my voice, and hath given me a son: therefore called she his name Dan.
Bible in Basic English (BBE)
Then Rachel said, God has been my judge, and has given ear to my voice, and has given me a son; so he was named Dan.
Darby English Bible (DBY)
And Rachel said, God has done me justice, and has also heard my voice, and given me a son; therefore she called his name Dan.
Webster’s Bible (WBT)
And Rachel said, God hath judged me, and hath also heard my voice, and hath given me a son: therefore she called his name Dan.
World English Bible (WEB)
Rachel said, “God has judged me, and has also heard my voice, and has given me a son.” Therefore called she his name Dan.
Young’s Literal Translation (YLT)
and Rachel saith, `God hath decided for me, and also hath hearkened to my voice, and giveth to me a son;’ therefore hath she called his name Dan.
ஆதியாகமம் Genesis 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
And Rachel said, God hath judged me, and hath also heard my voice, and hath given me a son: therefore called she his name Dan.
| And Rachel | וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said, | רָחֵל֙ | rāḥēl | ra-HALE |
| God | דָּנַ֣נִּי | dānannî | da-NA-nee |
| hath judged | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| also hath and me, | וְגַם֙ | wĕgam | veh-ɡAHM |
| heard | שָׁמַ֣ע | šāmaʿ | sha-MA |
| my voice, | בְּקֹלִ֔י | bĕqōlî | beh-koh-LEE |
| given hath and | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| me a son: | לִ֖י | lî | lee |
| therefore | בֵּ֑ן | bēn | bane |
| עַל | ʿal | al | |
| called | כֵּ֛ן | kēn | kane |
| she his name | קָֽרְאָ֥ה | qārĕʾâ | ka-reh-AH |
| Dan. | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| דָּֽן׃ | dān | dahn |
Tags அப்பொழுது ராகேல் தேவன் என் வழக்கைத் தீர்த்து என் சத்தத்தையும் கேட்டு எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:6 Concordance ஆதியாகமம் 30:6 Interlinear ஆதியாகமம் 30:6 Image