ஆதியாகமம் 31:1
பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு, லாபானுடைய மகன்கள்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
Tamil Easy Reading Version
ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர்.
திருவிவிலியம்
லாபானின் புதல்வர், “நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
Title
யாக்கோபு பிரிந்து செல்லுதல்
Other Title
யாக்கோபு லாபானிடமிருந்து தப்பியோடல்
King James Version (KJV)
And he heard the words of Laban’s sons, saying, Jacob hath taken away all that was our father’s; and of that which was our father’s hath he gotten all this glory.
American Standard Version (ASV)
And he heard the words of Laban’s sons, saying, Jacob hath taken away all that was our father’s; and of that which was our father’s hath he gotten all this glory.
Bible in Basic English (BBE)
Now it came to the ears of Jacob that Laban’s sons were saying, Jacob has taken away all our father’s property, and in this way he has got all this wealth.
Darby English Bible (DBY)
And he heard the words of Laban’s sons, saying, Jacob has taken away all that was our father’s, and of what was our father’s he has acquired all this glory.
Webster’s Bible (WBT)
And he heard the words of Laban’s sons, saying, Jacob hath taken away all that was our father’s; and of that which was our father’s hath he obtained all this glory.
World English Bible (WEB)
He heard the words of Laban’s sons, saying, “Jacob has taken away all that was our father’s. From that which was our father’s, has he gotten all this wealth.”
Young’s Literal Translation (YLT)
And he heareth the words of Laban’s sons, saying, `Jacob hath taken all that our father hath; yea, from that which our father hath, he hath made all this honour;’
ஆதியாகமம் Genesis 31:1
பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
And he heard the words of Laban's sons, saying, Jacob hath taken away all that was our father's; and of that which was our father's hath he gotten all this glory.
| And he heard | וַיִּשְׁמַ֗ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| אֶת | ʾet | et | |
| the words | דִּבְרֵ֤י | dibrê | deev-RAY |
| of Laban's | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| sons, | לָבָן֙ | lābān | la-VAHN |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Jacob | לָקַ֣ח | lāqaḥ | la-KAHK |
| hath taken away | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| אֵ֖ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| father's; our was | לְאָבִ֑ינוּ | lĕʾābînû | leh-ah-VEE-noo |
| and of that which | וּמֵֽאֲשֶׁ֣ר | ûmēʾăšer | oo-may-uh-SHER |
| father's our was | לְאָבִ֔ינוּ | lĕʾābînû | leh-ah-VEE-noo |
| hath he gotten | עָשָׂ֕ה | ʿāśâ | ah-SA |
| אֵ֥ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| this | הַכָּבֹ֖ד | hakkābōd | ha-ka-VODE |
| glory. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags பின்பு லாபானுடைய குமாரர் எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும் எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்
ஆதியாகமம் 31:1 Concordance ஆதியாகமம் 31:1 Interlinear ஆதியாகமம் 31:1 Image