Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:31

ஆதியாகமம் 31:31
யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன்.

திருவிவிலியம்
யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, “நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.

Genesis 31:30Genesis 31Genesis 31:32

King James Version (KJV)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Peradventure thou wouldest take by force thy daughters from me.

American Standard Version (ASV)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Lest thou shouldest take thy daughters from me by force.

Bible in Basic English (BBE)
And Jacob, in answer, said to Laban, My fear was that you might take your daughters from me by force.

Darby English Bible (DBY)
And Jacob answered and said to Laban, I was afraid; for I said, Lest thou shouldest take by force thy daughters from me.

Webster’s Bible (WBT)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, It may be thou wouldest take thy daughters from me by force.

World English Bible (WEB)
Jacob answered Laban, “Because I was afraid, for I said, ‘Lest you should take your daughters from me by force.’

Young’s Literal Translation (YLT)
And Jacob answereth and saith to Laban, `Because I was afraid, for I said, Lest thou take violently away thy daughters from me;

ஆதியாகமம் Genesis 31:31
யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Peradventure thou wouldest take by force thy daughters from me.

And
Jacob
וַיַּ֥עַןwayyaʿanva-YA-an
answered
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Laban,
to
לְלָבָ֑ןlĕlābānleh-la-VAHN
Because
כִּ֣יkee
I
was
afraid:
יָרֵ֔אתִיyārēʾtîya-RAY-tee
for
כִּ֣יkee
said,
I
אָמַ֔רְתִּיʾāmartîah-MAHR-tee
Peradventure
פֶּןpenpen
force
by
take
wouldest
thou
תִּגְזֹ֥לtigzōlteeɡ-ZOLE

אֶתʾetet
thy
daughters
בְּנוֹתֶ֖יךָbĕnôtêkābeh-noh-TAY-ha
from
מֵֽעִמִּֽי׃mēʿimmîMAY-ee-MEE


Tags யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்
ஆதியாகமம் 31:31 Concordance ஆதியாகமம் 31:31 Interlinear ஆதியாகமம் 31:31 Image