Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:37

ஆதியாகமம் 31:37
என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.

Tamil Indian Revised Version
என் தட்டுமுட்டுகளையெல்லாம் தேடிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரர்களுக்கும் உம்முடைய சகோதரர்களுக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நியாயம் தீர்க்கட்டும்.

Tamil Easy Reading Version
எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும்.

திருவிவிலியம்
என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா? அப்படியானால், அதை என் உறவினர், உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும். இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்

Genesis 31:36Genesis 31Genesis 31:38

King James Version (KJV)
Whereas thou hast searched all my stuff, what hast thou found of all thy household stuff? set it here before my brethren and thy brethren, that they may judge betwixt us both.

American Standard Version (ASV)
Whereas thou hast felt about all my stuff, what hast thou found of all thy household stuff? Set it here before my brethren and thy brethren, that they may judge betwixt us two.

Bible in Basic English (BBE)
Now that you have made search through all my goods, what have you seen which is yours? Make it clear now before my people and your people, so that they may be judges between us.

Darby English Bible (DBY)
Whereas thou hast explored all my baggage, what hast thou found of all thy household stuff? Set [it] here before my brethren and thy brethren, and let them decide between us both.

Webster’s Bible (WBT)
Whereas thou hast searched all my stuff, what hast thou found of all thy household-stuff? set it here before my brethren, and thy brethren, that they may judge betwixt us both.

World English Bible (WEB)
Now that you have felt around in all my stuff, what have you found of all your household stuff? Set it here before my relatives and your relatives, that they may judge between us two.

Young’s Literal Translation (YLT)
for thou hast felt all my vessels: what hast thou found of all the vessels of thy house? set here before my brethren, and thy brethren, and they decide between us both.

ஆதியாகமம் Genesis 31:37
என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.
Whereas thou hast searched all my stuff, what hast thou found of all thy household stuff? set it here before my brethren and thy brethren, that they may judge betwixt us both.

Whereas
כִּֽיkee
thou
hast
searched
מִשַּׁ֣שְׁתָּmiššaštāmee-SHAHSH-ta

אֶתʾetet
all
כָּלkālkahl
my
stuff,
כֵּלַ֗יkēlaykay-LAI
what
מַהmama
hast
thou
found
מָּצָ֙אתָ֙māṣāʾtāma-TSA-TA
of
all
מִכֹּ֣לmikkōlmee-KOLE
thy
household
כְּלֵֽיkĕlêkeh-LAY
stuff?
בֵיתֶ֔ךָbêtekāvay-TEH-ha
set
שִׂ֣יםśîmseem
it
here
כֹּ֔הkoh
before
נֶ֥גֶדnegedNEH-ɡed
my
brethren
אַחַ֖יʾaḥayah-HAI
brethren,
thy
and
וְאַחֶ֑יךָwĕʾaḥêkāveh-ah-HAY-ha
that
they
may
judge
וְיוֹכִ֖יחוּwĕyôkîḥûveh-yoh-HEE-hoo
betwixt
בֵּ֥יןbênbane
us
both.
שְׁנֵֽינוּ׃šĕnênûsheh-NAY-noo


Tags என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர் அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும் அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்
ஆதியாகமம் 31:37 Concordance ஆதியாகமம் 31:37 Interlinear ஆதியாகமம் 31:37 Image