Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:40

ஆதியாகமம் 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

Tamil Indian Revised Version
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.

Tamil Easy Reading Version
பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது.

திருவிவிலியம்
பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின. அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.

Genesis 31:39Genesis 31Genesis 31:41

King James Version (KJV)
Thus I was; in the day the drought consumed me, and the frost by night; and my sleep departed from mine eyes.

American Standard Version (ASV)
Thus I was; in the day the drought consumed me, and the frost by night; and my sleep fled from mine eyes.

Bible in Basic English (BBE)
This was my condition, wasted by heat in the day and by the bitter cold at night; and sleep went from my eyes.

Darby English Bible (DBY)
Thus it was with me: in the day the heat consumed me, and the frost by night; and my sleep fled from mine eyes.

Webster’s Bible (WBT)
Thus I was; in the day the drouth consumed me, and the frost by night; and my sleep departed from my eyes.

World English Bible (WEB)
Thus I was; in the day the drought consumed me, and the frost by night; and my sleep fled from my eyes.

Young’s Literal Translation (YLT)
I have been `thus’: in the day consumed me hath drought, and frost by night, and wander doth my sleep from mine eyes.

ஆதியாகமம் Genesis 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.
Thus I was; in the day the drought consumed me, and the frost by night; and my sleep departed from mine eyes.

Thus
I
was;
הָיִ֧יתִיhāyîtîha-YEE-tee
day
the
in
בַיּ֛וֹםbayyômVA-yome
the
drought
אֲכָלַ֥נִיʾăkālanîuh-ha-LA-nee
consumed
חֹ֖רֶבḥōrebHOH-rev
frost
the
and
me,
וְקֶ֣רַחwĕqeraḥveh-KEH-rahk
by
night;
בַּלָּ֑יְלָהballāyĕlâba-LA-yeh-la
sleep
my
and
וַתִּדַּ֥דwattiddadva-tee-DAHD
departed
שְׁנָתִ֖יšĕnātîsheh-na-TEE
from
mine
eyes.
מֵֽעֵינָֽי׃mēʿênāyMAY-ay-NAI


Tags பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது இவ்விதமாய்ப் பாடுபட்டேன்
ஆதியாகமம் 31:40 Concordance ஆதியாகமம் 31:40 Interlinear ஆதியாகமம் 31:40 Image