ஆதியாகமம் 31:43
அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
Tamil Indian Revised Version
அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்?
Tamil Easy Reading Version
லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது.
திருவிவிலியம்
அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, “இப்புதல்வியர் என் புதல்வியர்; இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?
Title
யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்
Other Title
யாக்கோபு-லாபான் உடன்படிக்கை
King James Version (KJV)
And Laban answered and said unto Jacob, These daughters are my daughters, and these children are my children, and these cattle are my cattle, and all that thou seest is mine: and what can I do this day unto these my daughters, or unto their children which they have born?
American Standard Version (ASV)
And Laban answered and said unto Jacob, The daughters are my daughters, and the children are my children, and the flocks are my flocks, and all that thou seest is mine: and what can I do this day unto these my daughters, or unto their children whom they have borne?
Bible in Basic English (BBE)
Then Laban, answering, said, These women are my daughters and these children my children, the flocks and all you see are mine: what now may I do for my daughters and for their children?
Darby English Bible (DBY)
And Laban answered and said to Jacob, The daughters are my daughters, and the sons are my sons, and the flock is my flock, and all that thou seest is mine; but as for my daughters, what can I do this day to them, or to their sons whom they have brought forth?
Webster’s Bible (WBT)
And Laban answered, and said to Jacob, These daughters are my daughters, and these children are my children, and these cattle are my cattle, and all that thou seest is mine; and what can I do this day to these my daughters, or to their children which they have borne?
World English Bible (WEB)
Laban answered Jacob, “The daughters are my daughters, the children are my children, the flocks are my flocks, and all that you see is mine: and what can I do this day to these my daughters, or to their children whom they have borne?
Young’s Literal Translation (YLT)
And Laban answereth and saith unto Jacob, `The daughters `are’ my daughters, and the sons my sons, and the flock my flock, and all that thou art seeing `is’ mine; and to my daughters — what do I to these to-day, or to their sons whom they have born?
ஆதியாகமம் Genesis 31:43
அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
And Laban answered and said unto Jacob, These daughters are my daughters, and these children are my children, and these cattle are my cattle, and all that thou seest is mine: and what can I do this day unto these my daughters, or unto their children which they have born?
| And Laban | וַיַּ֨עַן | wayyaʿan | va-YA-an |
| answered | לָבָ֜ן | lābān | la-VAHN |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֶֽל | ʾel | el |
| Jacob, | יַעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| These daughters | הַבָּנ֨וֹת | habbānôt | ha-ba-NOTE |
| are my daughters, | בְּנֹתַ֜י | bĕnōtay | beh-noh-TAI |
| children these and | וְהַבָּנִ֤ים | wĕhabbānîm | veh-ha-ba-NEEM |
| are my children, | בָּנַי֙ | bānay | ba-NA |
| cattle these and | וְהַצֹּ֣אן | wĕhaṣṣōn | veh-ha-TSONE |
| are my cattle, | צֹאנִ֔י | ṣōʾnî | tsoh-NEE |
| all and | וְכֹ֛ל | wĕkōl | veh-HOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| seest | רֹאֶ֖ה | rōʾe | roh-EH |
| what and mine: is | לִי | lî | lee |
| can I do | ה֑וּא | hûʾ | hoo |
| day this | וְלִבְנֹתַ֞י | wĕlibnōtay | veh-leev-noh-TAI |
| unto these | מָֽה | mâ | ma |
| my daughters, | אֶעֱשֶׂ֤ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| or | לָאֵ֙לֶּה֙ | lāʾēlleh | la-A-LEH |
| children their unto | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
| which | א֥וֹ | ʾô | oh |
| they have born? | לִבְנֵיהֶ֖ן | libnêhen | leev-nay-HEN |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| יָלָֽדוּ׃ | yālādû | ya-la-DOO |
Tags அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள் இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள் இந்த மந்தை என் மந்தை நீ காண்கிற யாவும் என்னுடையவைகள் என் குமாரத்திகளாகிய இவர்களையும் இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்
ஆதியாகமம் 31:43 Concordance ஆதியாகமம் 31:43 Interlinear ஆதியாகமம் 31:43 Image