Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:52

ஆதியாகமம் 31:52
தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

Tamil Indian Revised Version
தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

Tamil Easy Reading Version
நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது.

திருவிவிலியம்
நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று; இந்த நினைவுத் தூண் சான்று.

Genesis 31:51Genesis 31Genesis 31:53

King James Version (KJV)
This heap be witness, and this pillar be witness, that I will not pass over this heap to thee, and that thou shalt not pass over this heap and this pillar unto me, for harm.

American Standard Version (ASV)
This heap be witness, and the pillar be witness, that I will not pass over this heap to thee, and that thou shalt not pass over this heap and this pillar unto me, for harm.

Bible in Basic English (BBE)
They will be witness that I will not go over these stones to you, and you will not go over these stones or this pillar to me, for any evil purpose.

Darby English Bible (DBY)
[let] this heap be witness, and the pillar a witness, that neither I pass this heap [to go] to thee, nor thou pass this heap and this pillar [to come] to me, for harm.

Webster’s Bible (WBT)
This heap be witness, and this pillar be witness, that I will not pass over this heap to thee, and that thou shalt not pass over this heap and this pillar to me, for harm.

World English Bible (WEB)
May this heap be a witness, and the pillar be a witness, that I will not pass over this heap to you, and that you will not pass over this heap and this pillar to me, for harm.

Young’s Literal Translation (YLT)
this heap `is’ witness, and the standing pillar `is’ witness, that I do not pass over this heap unto thee, and that thou dost not pass over this heap and this standing pillar unto me — for evil;

ஆதியாகமம் Genesis 31:52
தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
This heap be witness, and this pillar be witness, that I will not pass over this heap to thee, and that thou shalt not pass over this heap and this pillar unto me, for harm.

This
עֵ֚דʿēdade
heap
הַגַּ֣לhaggalha-ɡAHL
be
witness,
הַזֶּ֔הhazzeha-ZEH
and
this
pillar
וְעֵדָ֖הwĕʿēdâveh-ay-DA
be
witness,
הַמַּצֵּבָ֑הhammaṣṣēbâha-ma-tsay-VA
that
אִםʾimeem
I
אָ֗נִיʾānîAH-nee
will
not
לֹֽאlōʾloh
pass
over
אֶעֱבֹ֤רʾeʿĕbōreh-ay-VORE

אֵלֶ֙יךָ֙ʾēlêkāay-LAY-HA
this
אֶתʾetet
heap
הַגַּ֣לhaggalha-ɡAHL
to
הַזֶּ֔הhazzeha-ZEH
thee,
and
that
וְאִםwĕʾimveh-EEM
thou
אַ֠תָּהʾattâAH-ta
shalt
not
לֹֽאlōʾloh
pass
over
תַעֲבֹ֨רtaʿăbōrta-uh-VORE

אֵלַ֜יʾēlayay-LAI
this
אֶתʾetet
heap
הַגַּ֥לhaggalha-ɡAHL
and
this
הַזֶּ֛הhazzeha-ZEH
pillar
וְאֶתwĕʾetveh-ET
unto
הַמַּצֵּבָ֥הhammaṣṣēbâha-ma-tsay-VA
me,
for
harm.
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
לְרָעָֽה׃lĕrāʿâleh-ra-AH


Tags தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும் நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி இந்தத் தூணும் சாட்சி
ஆதியாகமம் 31:52 Concordance ஆதியாகமம் 31:52 Interlinear ஆதியாகமம் 31:52 Image