ஆதியாகமம் 32:17
முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
Tamil Indian Revised Version
முதலில் போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
Tamil Easy Reading Version
யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள்,
திருவிவிலியம்
பின்பு, அவர் முதலில் போகிறவனை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: “என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு, ‘நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்? உனக்கு முன் செல்லும் இவை யாருடையன?’ என்று உன்னிடம் கேட்டால்,
King James Version (KJV)
And he commanded the foremost, saying, When Esau my brother meeteth thee, and asketh thee, saying, Whose art thou? and whither goest thou? and whose are these before thee?
American Standard Version (ASV)
And he commanded the foremost, saying, When Esau my brother meeteth thee, and asketh thee, saying, Whose art thou? and whither goest thou? and whose are these before thee?
Bible in Basic English (BBE)
And he gave orders to the first, saying, When my brother Esau comes to you and says, Whose servant are you, and where are you going, and whose are these herds?
Darby English Bible (DBY)
And he commanded the foremost, saying, When Esau my brother meets thee, and asks thee, saying, Whose art thou, and where goest thou, and whose are these before thee?
Webster’s Bible (WBT)
And he commanded the foremost, saying, When Esau, my brother, meeteth thee, and asketh thee, saying, Whose art thou? and whither goest thou? and whose are these before thee?
World English Bible (WEB)
He commanded the foremost, saying, “When Esau, my brother, meets you, and asks you, saying, ‘Whose are you? Where are you going? Whose are these before you?’
Young’s Literal Translation (YLT)
And he commandeth the first, saying, `When Esau my brother meeteth thee, and hath asked thee, saying, Whose `art’ thou? and whither goest thou? and whose `are’ these before thee?
ஆதியாகமம் Genesis 32:17
முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
And he commanded the foremost, saying, When Esau my brother meeteth thee, and asketh thee, saying, Whose art thou? and whither goest thou? and whose are these before thee?
| And he commanded | וַיְצַ֥ו | wayṣǎw | vai-TSAHV |
| אֶת | ʾet | et | |
| the foremost, | הָֽרִאשׁ֖וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| When | כִּ֣י | kî | kee |
| Esau | יִֽפְגָּשְׁךָ֞ | yipĕggoškā | yee-feh-ɡohsh-HA |
| my brother | עֵשָׂ֣ו | ʿēśāw | ay-SAHV |
| meeteth thee, | אָחִ֗י | ʾāḥî | ah-HEE |
| thee, asketh and | וּשְׁאֵֽלְךָ֙ | ûšĕʾēlĕkā | oo-sheh-ay-leh-HA |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Whose | לְמִי | lĕmî | leh-MEE |
| art thou? | אַ֙תָּה֙ | ʾattāh | AH-TA |
| and whither | וְאָ֣נָה | wĕʾānâ | veh-AH-na |
| goest | תֵלֵ֔ךְ | tēlēk | tay-LAKE |
| thou? and whose | וּלְמִ֖י | ûlĕmî | oo-leh-MEE |
| are these | אֵ֥לֶּה | ʾēlle | A-leh |
| before | לְפָנֶֽיךָ׃ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
Tags முன்னே போகிறவனை நோக்கி என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு நீ யாருடையவன் எங்கே போகிறாய் உனக்குமுன் போகிற மந்தை யாருடையது என்று உன்னைக் கேட்டால்
ஆதியாகமம் 32:17 Concordance ஆதியாகமம் 32:17 Interlinear ஆதியாகமம் 32:17 Image