ஆதியாகமம் 32:18
நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
Tamil Indian Revised Version
நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்களுக்குப் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
Tamil Easy Reading Version
‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
“இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை. அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அவரும் எங்கள் பின்னர் வருகிறார்” என்று நீ சொல்வாய்” என்றார்.
King James Version (KJV)
Then thou shalt say, They be thy servant Jacob’s; it is a present sent unto my lord Esau: and, behold, also he is behind us.
American Standard Version (ASV)
then thou shalt say `They are’ thy servant Jacob’s; it is a present sent unto my lord Esau: and, behold, he also is behind us.
Bible in Basic English (BBE)
Then say to him, These are your servant Jacob’s; they are an offering for my lord, for Esau; and he himself is coming after us.
Darby English Bible (DBY)
— then thou shalt say, Thy servant Jacob’s: it is a gift sent to my lord, to Esau. And behold, he also is behind us.
Webster’s Bible (WBT)
Then thou shalt say, They are thy servant Jacob’s: it is a present sent to my lord Esau: and behold also he is behind us.
World English Bible (WEB)
Then you shall say, ‘They are your servant, Jacob’s. It is a present sent to my lord, Esau. Behold, he also is behind us.'”
Young’s Literal Translation (YLT)
then thou hast said, Thy servant Jacob’s: it `is’ a present sent to my lord, to Esau; and lo, he also `is’ behind us.’
ஆதியாகமம் Genesis 32:18
நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
Then thou shalt say, They be thy servant Jacob's; it is a present sent unto my lord Esau: and, behold, also he is behind us.
| Then thou shalt say, | וְאָֽמַרְתָּ֙ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| servant thy be They | לְעַבְדְּךָ֣ | lĕʿabdĕkā | leh-av-deh-HA |
| Jacob's; | לְיַֽעֲקֹ֔ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE |
| it | מִנְחָ֥ה | minḥâ | meen-HA |
| present a is | הִוא֙ | hiw | heev |
| sent | שְׁלוּחָ֔ה | šĕlûḥâ | sheh-loo-HA |
| unto my lord | לַֽאדֹנִ֖י | laʾdōnî | la-doh-NEE |
| Esau: | לְעֵשָׂ֑ו | lĕʿēśāw | leh-ay-SAHV |
| behold, and, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| also | גַם | gam | ɡahm |
| he | ה֖וּא | hûʾ | hoo |
| is behind us. | אַֽחֲרֵֽינוּ׃ | ʾaḥărênû | AH-huh-RAY-noo |
Tags நீ இது உமது அடியானாகிய யாக்கோபுடையது இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி இதோ அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்
ஆதியாகமம் 32:18 Concordance ஆதியாகமம் 32:18 Interlinear ஆதியாகமம் 32:18 Image