ஆதியாகமம் 32:19
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
Tamil Indian Revised Version
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி,
Tamil Easy Reading Version
யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது.
திருவிவிலியம்
அதேவிதமாய் அம்மந்தைகளை ஓட்டிச் செல்லும் இரண்டாம், மூன்றாம் ஆள்களுக்கும் மற்ற அனைவருக்கும் கட்டளையிட்டுக் கூறியது: “ஏசாவை நீங்கள் சந்திக்கும்பொழுதும்,
King James Version (KJV)
And so commanded he the second, and the third, and all that followed the droves, saying, On this manner shall ye speak unto Esau, when ye find him.
American Standard Version (ASV)
And he commanded also the second, and the third, and all that followed the droves, saying, On this manner shall ye speak unto Esau, when ye find him;
Bible in Basic English (BBE)
And he gave the same orders to the second and the third and to all those who were with the herds, saying, This is what you are to say to Esau when you see him;
Darby English Bible (DBY)
And so commanded he the second, and the third, and all that followed the droves, saying, According to this word shall ye speak to Esau when ye find him.
Webster’s Bible (WBT)
And so he commanded the second, and the third, and all that followed the droves, saying, In this manner shall ye speak to Esau, when ye find him.
World English Bible (WEB)
He commanded also the second, and the third, and all that followed the herds, saying, “This is how you shall speak to Esau, when you find him.
Young’s Literal Translation (YLT)
And he commandeth also the second, also the third, also all who are going after the droves, saying, `According to this manner do ye speak unto Esau in your finding him,
ஆதியாகமம் Genesis 32:19
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
And so commanded he the second, and the third, and all that followed the droves, saying, On this manner shall ye speak unto Esau, when ye find him.
| And so | וַיְצַ֞ו | wayṣǎw | vai-TSAHV |
| commanded he | גַּ֣ם | gam | ɡahm |
| אֶת | ʾet | et | |
| the second, | הַשֵּׁנִ֗י | haššēnî | ha-shay-NEE |
| and | גַּ֚ם | gam | ɡahm |
| אֶת | ʾet | et | |
| the third, | הַשְּׁלִישִׁ֔י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE |
| and | גַּ֚ם | gam | ɡahm |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| that followed | הַהֹ֣לְכִ֔ים | hahōlĕkîm | ha-HOH-leh-HEEM |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| the droves, | הָֽעֲדָרִ֖ים | hāʿădārîm | ha-uh-da-REEM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| On this | כַּדָּבָ֤ר | kaddābār | ka-da-VAHR |
| manner | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| speak ye shall | תְּדַבְּר֣וּן | tĕdabbĕrûn | teh-da-beh-ROON |
| unto | אֶל | ʾel | el |
| Esau, | עֵשָׂ֔ו | ʿēśāw | ay-SAHV |
| when ye find | בְּמֹצַֽאֲכֶ֖ם | bĕmōṣaʾăkem | beh-moh-tsa-uh-HEM |
| him. | אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
Tags இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும் மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி நீங்களும் ஏசாவைக் காணும்போது இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி
ஆதியாகமம் 32:19 Concordance ஆதியாகமம் 32:19 Interlinear ஆதியாகமம் 32:19 Image