Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32 ஆதியாகமம் 32:25

ஆதியாகமம் 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

Tamil Indian Revised Version
அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

Tamil Easy Reading Version
அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது.

திருவிவிலியம்
யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.

Genesis 32:24Genesis 32Genesis 32:26

King James Version (KJV)
And when he saw that he prevailed not against him, he touched the hollow of his thigh; and the hollow of Jacob’s thigh was out of joint, as he wrestled with him.

American Standard Version (ASV)
And when he saw that he prevailed not against him, he touched the hollow of his thigh; and the hollow of Jacob’s thigh was strained, as he wrestled with him.

Bible in Basic English (BBE)
But when the man saw that he was not able to overcome Jacob, he gave him a blow in the hollow part of his leg, so that his leg was damaged.

Darby English Bible (DBY)
And when he saw that he did not prevail against him, he touched the joint of his thigh; and the joint of Jacob’s thigh was dislocated as he wrestled with him.

Webster’s Bible (WBT)
And when he saw that he prevailed not against him, he touched the hollow of his thigh: and the hollow of Jacob’s thigh was out of joint, as he wrestled with him.

World English Bible (WEB)
When he saw that he didn’t prevail against him, he touched the hollow of his thigh, and the hollow of Jacob’s thigh was strained, as he wrestled.

Young’s Literal Translation (YLT)
and he seeth that he is not able for him, and he cometh against the hollow of his thigh, and the hollow of Jacob’s thigh is disjointed in his wrestling with him;

ஆதியாகமம் Genesis 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
And when he saw that he prevailed not against him, he touched the hollow of his thigh; and the hollow of Jacob's thigh was out of joint, as he wrestled with him.

And
when
he
saw
וַיַּ֗רְאwayyarva-YAHR
that
כִּ֣יkee
he
prevailed
לֹ֤אlōʾloh
not
יָכֹל֙yākōlya-HOLE
against
him,
he
touched
ל֔וֹloh
the
hollow
וַיִּגַּ֖עwayyiggaʿva-yee-ɡA
thigh;
his
of
בְּכַףbĕkapbeh-HAHF
and
the
hollow
יְרֵכ֑וֹyĕrēkôyeh-ray-HOH
of
Jacob's
וַתֵּ֙קַע֙wattēqaʿva-TAY-KA
thigh
כַּףkapkahf
joint,
of
out
was
יֶ֣רֶךְyerekYEH-rek
as
he
wrestled
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
with
בְּהֵֽאָבְק֖וֹbĕhēʾobqôbeh-hay-ove-KOH
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh


Tags அவனை மேற்கொள்ளாததைக் கண்டு அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார் அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று
ஆதியாகமம் 32:25 Concordance ஆதியாகமம் 32:25 Interlinear ஆதியாகமம் 32:25 Image