Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32 ஆதியாகமம் 32:29

ஆதியாகமம் 32:29
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பதென்ன என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.

Tamil Easy Reading Version
யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான். ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார்.

திருவிவிலியம்
யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

Genesis 32:28Genesis 32Genesis 32:30

King James Version (KJV)
And Jacob asked him, and said, Tell me, I pray thee, thy name. And he said, Wherefore is it that thou dost ask after my name? And he blessed him there.

American Standard Version (ASV)
And Jacob asked him, and said, Tell me, I pray thee, thy name. And he said, Wherefore is it that thou dost ask after my name? And he blessed him there.

Bible in Basic English (BBE)
Then Jacob said, What is your name? And he said, What is my name to you? Then he gave him a blessing.

Darby English Bible (DBY)
And Jacob asked and said, Tell [me], I pray thee, thy name. And he said, How is it that thou askest after my name? And he blessed him there.

Webster’s Bible (WBT)
And Jacob asked him, and said, Tell me, I pray thee, thy name: And he said, why is it that thou dost ask after my name? and he blessed him there.

World English Bible (WEB)
Jacob asked him, “Please tell me your name.” He said, “Why is it that you ask what my name is?” He blessed him there.

Young’s Literal Translation (YLT)
And Jacob asketh, and saith, `Declare, I pray thee, thy name;’ and he saith, `Why `is’ this, thou askest for My name?’ and He blesseth him there.

ஆதியாகமம் Genesis 32:29
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
And Jacob asked him, and said, Tell me, I pray thee, thy name. And he said, Wherefore is it that thou dost ask after my name? And he blessed him there.

And
Jacob
וַיִּשְׁאַ֣לwayyišʾalva-yeesh-AL
asked
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
him,
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Tell
הַגִּֽידָהhaggîdâha-ɡEE-da
thee,
pray
I
me,
נָּ֣אnāʾna
thy
name.
שְׁמֶ֔ךָšĕmekāsheh-MEH-ha
said,
he
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Wherefore
לָ֥מָּהlāmmâLA-ma
is
it
זֶּ֖הzezeh
that
thou
dost
ask
תִּשְׁאַ֣לtišʾalteesh-AL
name?
my
after
לִשְׁמִ֑יlišmîleesh-MEE
And
he
blessed
וַיְבָ֥רֶךְwaybārekvai-VA-rek
him
there.
אֹת֖וֹʾōtôoh-TOH
שָֽׁם׃šāmshahm


Tags அப்பொழுது யாக்கோபு உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான் அதற்கு அவர் நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி அங்கே அவனை ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 32:29 Concordance ஆதியாகமம் 32:29 Interlinear ஆதியாகமம் 32:29 Image