Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32 ஆதியாகமம் 32:3

ஆதியாகமம் 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

Tamil Indian Revised Version
பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து:

Tamil Easy Reading Version
யாக்கோபின் சகோதரனான ஏசா, சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்தான். அது ஏதோம் நாட்டைச் சேர்ந்தது. யாக்கோபு ஏசாவிடம் தூதுவர்களை அனுப்பினான்.

திருவிவிலியம்
பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார்.

Genesis 32:2Genesis 32Genesis 32:4

King James Version (KJV)
And Jacob sent messengers before him to Esau his brother unto the land of Seir, the country of Edom.

American Standard Version (ASV)
And Jacob sent messengers before him to Esau his brother unto the land of Seir, the field of Edom.

Bible in Basic English (BBE)
Now Jacob sent servants before him to Esau, his brother, in the land of Seir, the country of Edom;

Darby English Bible (DBY)
And Jacob sent messengers before his face to Esau his brother, into the land of Seir, the fields of Edom.

Webster’s Bible (WBT)
And Jacob sent messengers before him to Esau his brother, to the land of Seir, the country of Edom.

World English Bible (WEB)
Jacob sent messengers in front of him to Esau, his brother, to the land of Seir, the field of Edom.

Young’s Literal Translation (YLT)
And Jacob sendeth messengers before him unto Esau his brother, towards the land of Seir, the field of Edom,

ஆதியாகமம் Genesis 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:
And Jacob sent messengers before him to Esau his brother unto the land of Seir, the country of Edom.

And
Jacob
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
messengers
מַלְאָכִים֙malʾākîmmahl-ah-HEEM
before
him
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
to
אֶלʾelel
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
brother
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
unto
the
land
אַ֥רְצָהʾarṣâAR-tsa
Seir,
of
שֵׂעִ֖ירśēʿîrsay-EER
the
country
שְׂדֵ֥הśĕdēseh-DAY
of
Edom.
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME


Tags பின்பு யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து
ஆதியாகமம் 32:3 Concordance ஆதியாகமம் 32:3 Interlinear ஆதியாகமம் 32:3 Image