ஆதியாகமம் 32:32
அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.
Tamil Indian Revised Version
அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.
Tamil Easy Reading Version
எனவே, இன்னும் இஸ்ரவேல் ஜனங்கள் தொடைச் சந்து தசையை உண்பதில்லை. ஏனென்றால் அது தேவன் யாக்கோபின் தொடைச் சந்து தசையைத் தொட்ட இடம் ஆகும்.
திருவிவிலியம்
அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.
King James Version (KJV)
Therefore the children of Israel eat not of the sinew which shrank, which is upon the hollow of the thigh, unto this day: because he touched the hollow of Jacob’s thigh in the sinew that shrank.
American Standard Version (ASV)
Therefore the children of Israel eat not the sinew of the hip which is upon the hollow of the thigh, unto this day: because he touched the hollow of Jacob’s thigh in the sinew of the hip.
Bible in Basic English (BBE)
For this reason the children of Israel, even today, never take that muscle in the hollow of the leg as food, because the hollow of Jacob’s leg was touched.
Darby English Bible (DBY)
Therefore the children of Israel do not eat of the sinew that is over the joint of the thigh, to this day; because he touched the joint of Jacob’s thigh — the sinew.
Webster’s Bible (WBT)
Therefore the children of Israel eat not of the sinew which shrunk, which is upon the hollow of the thigh, to this day; because he touched the hollow of Jacob’s thigh in the sinew that shrunk.
World English Bible (WEB)
Therefore the children of Israel don’t eat the sinew of the hip, which is on the hollow of the thigh, to this day, because he touched the hollow of Jacob’s thigh in the sinew of the hip.
Young’s Literal Translation (YLT)
therefore the sons of Israel do not eat the sinew which shrank, which `is’ on the hollow of the thigh, unto this day, because He came against the hollow of Jacob’s thigh, against the sinew which shrank.
ஆதியாகமம் Genesis 32:32
அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.
Therefore the children of Israel eat not of the sinew which shrank, which is upon the hollow of the thigh, unto this day: because he touched the hollow of Jacob's thigh in the sinew that shrank.
| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֡ן | kēn | kane | |
| the children | לֹֽא | lōʾ | loh |
| Israel of | יֹאכְל֨וּ | yōʾkĕlû | yoh-heh-LOO |
| eat | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| not | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of | אֶת | ʾet | et |
| sinew the | גִּ֣יד | gîd | ɡeed |
| which shrank, | הַנָּשֶׁ֗ה | hannāše | ha-na-SHEH |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| is upon | עַל | ʿal | al |
| the hollow | כַּ֣ף | kap | kahf |
| thigh, the of | הַיָּרֵ֔ךְ | hayyārēk | ha-ya-RAKE |
| unto | עַ֖ד | ʿad | ad |
| this | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| day: | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| because | כִּ֤י | kî | kee |
| he touched | נָגַע֙ | nāgaʿ | na-ɡA |
| hollow the | בְּכַף | bĕkap | beh-HAHF |
| of Jacob's | יֶ֣רֶךְ | yerek | YEH-rek |
| thigh | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| in the sinew | בְּגִ֖יד | bĕgîd | beh-ɡEED |
| that shrank. | הַנָּשֶֽׁה׃ | hannāše | ha-na-SHEH |
Tags அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால் இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை
ஆதியாகமம் 32:32 Concordance ஆதியாகமம் 32:32 Interlinear ஆதியாகமம் 32:32 Image