Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32 ஆதியாகமம் 32:6

ஆதியாகமம் 32:6
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்திற்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உங்கள் சகோதரர் ஏசாவிடம் சொன்னோம். அவர் உங்களைச் சந்திக்க 400 பேரோடே வருகிறார்” என்றனர்.

திருவிவிலியம்
அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்” என்றனர்.

Genesis 32:5Genesis 32Genesis 32:7

King James Version (KJV)
And the messengers returned to Jacob, saying, We came to thy brother Esau, and also he cometh to meet thee, and four hundred men with him.

American Standard Version (ASV)
And the messengers returned to Jacob, saying, We came to thy brother Esau, and moreover he cometh to meet thee, and four hundred men with him.

Bible in Basic English (BBE)
When the servants came back they said, We have seen your brother Esau and he is coming out to you, and four hundred men with him.

Darby English Bible (DBY)
And the messengers returned to Jacob, saying, We came to thy brother, to Esau; and he also is coming to meet thee, and four hundred men with him.

Webster’s Bible (WBT)
And the messengers returned to Jacob, saying, We came to thy brother Esau, and also he is coming to meet thee, and four hundred men with him.

World English Bible (WEB)
The messengers returned to Jacob, saying, “We came to your brother Esau. Not only that, but he comes to meet you, and four hundred men with him.”

Young’s Literal Translation (YLT)
And the messengers turn back unto Jacob, saying, `We came in unto thy brother, unto Esau, and he also is coming to meet thee, and four hundred men with him;’

ஆதியாகமம் Genesis 32:6
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
And the messengers returned to Jacob, saying, We came to thy brother Esau, and also he cometh to meet thee, and four hundred men with him.

And
the
messengers
וַיָּשֻׁ֙בוּ֙wayyāšubûva-ya-SHOO-VOO
returned
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
to
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
came
We
בָּ֤אנוּbāʾnûBA-noo
to
אֶלʾelel
thy
brother
אָחִ֙יךָ֙ʾāḥîkāah-HEE-HA
Esau,
אֶלʾelel
also
and
עֵשָׂ֔וʿēśāway-SAHV
he
cometh
וְגַם֙wĕgamveh-ɡAHM
to
meet
thee,
הֹלֵ֣ךְhōlēkhoh-LAKE
four
and
לִקְרָֽאתְךָ֔liqrāʾtĕkāleek-ra-teh-HA
hundred
וְאַרְבַּעwĕʾarbaʿveh-ar-BA
men
מֵא֥וֹתmēʾôtmay-OTE
with
אִ֖ישׁʾîšeesh
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh


Tags அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம் அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்
ஆதியாகமம் 32:6 Concordance ஆதியாகமம் 32:6 Interlinear ஆதியாகமம் 32:6 Image