Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32 ஆதியாகமம் 32:8

ஆதியாகமம் 32:8
ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.

Tamil Indian Revised Version
ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான்.

Tamil Easy Reading Version
“ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால் இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தான்.

திருவிவிலியம்
ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும் எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார்.

Genesis 32:7Genesis 32Genesis 32:9

King James Version (KJV)
And said, If Esau come to the one company, and smite it, then the other company which is left shall escape.

American Standard Version (ASV)
and he said, If Esau come to the one company, and smite it, then the company which is left shall escape.

Bible in Basic English (BBE)
And said, If Esau, meeting one group, makes an attack on them, the others will get away safely.

Darby English Bible (DBY)
And he said, If Esau come to the one troop and smite it, then the other troop which is left shall escape.

Webster’s Bible (WBT)
And said, If Esau shall come to the one company, and smite it, then the other company which is left, will escape.

World English Bible (WEB)
and he said, “If Esau comes to the one company, and strikes it, then the company which is left will escape.”

Young’s Literal Translation (YLT)
and saith, `If Esau come in unto the one camp, and have smitten it — then the camp which is left hath been for an escape.’

ஆதியாகமம் Genesis 32:8
ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.
And said, If Esau come to the one company, and smite it, then the other company which is left shall escape.

And
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
If
אִםʾimeem
Esau
יָב֥וֹאyābôʾya-VOH
come
עֵשָׂ֛וʿēśāway-SAHV
to
אֶלʾelel
the
one
הַמַּֽחֲנֶ֥הhammaḥăneha-ma-huh-NEH
company,
הָֽאַחַ֖תhāʾaḥatha-ah-HAHT
it,
smite
and
וְהִכָּ֑הוּwĕhikkāhûveh-hee-KA-hoo
then
the
other
company
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
left
is
which
הַמַּֽחֲנֶ֥הhammaḥăneha-ma-huh-NEH
shall
escape.
הַנִּשְׁאָ֖רhannišʾārha-neesh-AR
לִפְלֵיטָֽה׃liplêṭâleef-lay-TA


Tags ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும் மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்
ஆதியாகமம் 32:8 Concordance ஆதியாகமம் 32:8 Interlinear ஆதியாகமம் 32:8 Image