Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:1

ஆதியாகமம் 33:1
யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

Tamil Indian Revised Version
யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து,

Tamil Easy Reading Version
யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள் குழந்தைகளும் ஒரு குழு. ராகேலும் யோசேப்பும் இன்னொரு குழு. இரண்டு வேலைக்காரிகளும் அவர்களின் பிள்ளைகளும் தனித்தனியாக இரண்டு குழுக்கள்.

திருவிவிலியம்
யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.

Title
யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல்

Other Title
யாக்கோபு-ஏசா சந்திப்பு

Genesis 33Genesis 33:2

King James Version (KJV)
And Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau came, and with him four hundred men. And he divided the children unto Leah, and unto Rachel, and unto the two handmaids.

American Standard Version (ASV)
And Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau was coming, and with him four hundred men. And he divided the children unto Leah, and unto Rachel, and unto the two handmaids.

Bible in Basic English (BBE)
Then Jacob, lifting up his eyes, saw Esau coming with his four hundred men. So he made a division of the children between Leah and Rachel and the two women-servants.

Darby English Bible (DBY)
And Jacob lifted up his eyes and looked, and behold, Esau was coming, and with him four hundred men. And he distributed the children to Leah, and to Rachel, and to the two maidservants:

Webster’s Bible (WBT)
And Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau came, and with him four hundred men. And he divided the children to Leah, and to Rachel, and to the two handmaids.

World English Bible (WEB)
Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau was coming, and with him four hundred men. He divided the children between Leah, Rachel, and to the two handmaids.

Young’s Literal Translation (YLT)
And Jacob lifteth up his eyes, and looketh, and lo, Esau is coming, and with him four hundred men; and he divideth the children unto Leah, and unto Rachel, and unto the two maid-servants;

ஆதியாகமம் Genesis 33:1
யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,
And Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau came, and with him four hundred men. And he divided the children unto Leah, and unto Rachel, and unto the two handmaids.

And
Jacob
וַיִּשָּׂ֨אwayyiśśāʾva-yee-SA
lifted
up
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
his
eyes,
עֵינָ֗יוʿênāyway-NAV
and
looked,
וַיַּרְא֙wayyarva-yahr
behold,
and,
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
Esau
עֵשָׂ֣וʿēśāway-SAHV
came,
בָּ֔אbāʾba
and
with
וְעִמּ֕וֹwĕʿimmôveh-EE-moh
him
four
אַרְבַּ֥עʾarbaʿar-BA
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
men.
אִ֑ישׁʾîšeesh
And
he
divided
וַיַּ֣חַץwayyaḥaṣva-YA-hahts

אֶתʾetet
the
children
הַיְלָדִ֗יםhaylādîmhai-la-DEEM
unto
עַלʿalal
Leah,
לֵאָה֙lēʾāhlay-AH
unto
and
וְעַלwĕʿalveh-AL
Rachel,
רָחֵ֔לrāḥēlra-HALE
and
unto
וְעַ֖לwĕʿalveh-AL
the
two
שְׁתֵּ֥יšĕttêsheh-TAY
handmaids.
הַשְּׁפָחֽוֹת׃haššĕpāḥôtha-sheh-fa-HOTE


Tags யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து இதோ ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து
ஆதியாகமம் 33:1 Concordance ஆதியாகமம் 33:1 Interlinear ஆதியாகமம் 33:1 Image