ஆதியாகமம் 33:12
பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு ஏசா: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான்.
திருவிவிலியம்
பிறகு, அவர் “நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்” என்றார்.
King James Version (KJV)
And he said, Let us take our journey, and let us go, and I will go before thee.
American Standard Version (ASV)
And he said, Let us take our journey, and let us go, and I will go before thee.
Bible in Basic English (BBE)
And he said, Let us go on our journey together, and I will go in front.
Darby English Bible (DBY)
And he said, Let us take our journey, and go on, and I will go before thee.
Webster’s Bible (WBT)
And he said, Let us take our journey, and let us go, and I will go before thee.
World English Bible (WEB)
Esau said, “Let us take our journey, and let us go, and I will go before you.”
Young’s Literal Translation (YLT)
and saith, `Let us journey and go on, and I go on before thee.’
ஆதியாகமம் Genesis 33:12
பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.
And he said, Let us take our journey, and let us go, and I will go before thee.
| And he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| journey, our take us Let | נִסְעָ֣ה | nisʿâ | nees-AH |
| go, us let and | וְנֵלֵ֑כָה | wĕnēlēkâ | veh-nay-LAY-ha |
| and I will go | וְאֵֽלְכָ֖ה | wĕʾēlĕkâ | veh-ay-leh-HA |
| before | לְנֶגְדֶּֽךָ׃ | lĕnegdekā | leh-neɡ-DEH-ha |
Tags பின்பு அவன் நாம் புறப்பட்டுப் போவோம் வா நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்
ஆதியாகமம் 33:12 Concordance ஆதியாகமம் 33:12 Interlinear ஆதியாகமம் 33:12 Image